Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கடும் உடற்பயிற்சி: ஸ்லிம்மான அஜித்!

19 ஜூலை, 2012 - 12:46 IST
எழுத்தின் அளவு:

பில்லா 2 திரைப்படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த உற்சாக வரவேற்பால் மகிழ்ச்சியில் திளைத்து கொண்டிருகும் தல அஜித், அடுத்த படத்தில் தீவிர கவனம் செலுத்த துவங்கி விட்டார். விஷ்ணுவர்தன் இயக்கத்தில் பெயரிடப்படாத புதிய படத்தில் நடித்து வரும் அவர்,  நீண்ட இடைவெளிக்குப் பிறகு "ஸ்லிம் கம் ட்ரிம் பாய் தோற்றத்தில் நடிக்கிறார்.  இதற்காக தினமும் கடுமையான உடற்பயிற்சி செய்து தனது உடலை மெருகூட்டி பிட்டாக்கியுள்ளார் அஜித். இந்தப் படத்தில் முற்றிலும் ஸ்லிம்மான அஜித்தை நீங்கள் பார்க்கலாம் என்று கூறியுள்ள இயக்குநர் விஷ்ணுவர்தன், அஜித் ஜிம்மிலிருக்கும் இரு படங்களையும் அனுப்பியுள்ளார்!

Advertisement
கருத்துகள் (25) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (25)

saran - kumbakonam,இந்தியா
14 ஜன, 2013 - 05:13 Report Abuse
 saran தல போல வருமா தல தமிழ் திரு நல்ல வாழ்த்துக்கள் அண்ட் அண்ணிக்கு அண்ட் பாப்பாகும்
Rate this:
சுரேஷ் - chennai,இந்தியா
24 ஜூலை, 2012 - 16:19 Report Abuse
 சுரேஷ் பில்லா 2 சூப்பர் ....எவன் எதன்ன சொன்னாலும் படம் சூப்பர் சூப்பர்.... தல ரசிகர்களுக்கு தெரியும் படம் எப்படின்னு...
Rate this:
Nagaraj - Bangalore,இந்தியா
23 ஜூலை, 2012 - 13:15 Report Abuse
 Nagaraj Ennadhu.....varaverppaa....inimey nee nadikkuradakku camera munnadi poi ninna........unna sarndhavanga athana petahayum thalli vechuruva.....tharuthala
Rate this:
sandir - coimbatore  ( Posted via: Dinamalar Android App )
21 ஜூலை, 2012 - 18:33 Report Abuse
sandir nice movie thala again rocks
Rate this:
பாத்திமா - Adyar,இந்தியா
21 ஜூலை, 2012 - 13:41 Report Abuse
 பாத்திமா Hi Ajith, I like u. but please choose the film with good story. don't work and take risk for waste film like billa-1 billa-2. please. your mangatha film is so நைஸ்
Rate this:
மேலும் 20 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in