Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

விவாகரத்திற்கு பிறகு ஜோதிமயி மீண்டும் திரையில் !

On screen again after a divorce jotimayi
தமிழில் தலைநகரம், பெரியார், நான் அவனில்லை என சில படங்களில் நடித்தவர் ஜோதிர்மயி. அவர் தலைநகரம் படத்தில் நடிக்கும் முன்பே, 2004-ல் ஹரிகுமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் கோலிவுட்டில் ஆது யாருக்கும் தெரியாமல் இருந்தது.  ஆனால் படம் வெளியான பிறகு நடந்த பிரஸ்மீட்டில் அவராகவே சொல்லிவிட, அப்போதே அவருக்கு வாய்ப்புகள் குறைந்தன. ஹரிகுமார் - ஜோதிர்மயி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து வழக்கு தொடர்ந்தார்கள். கடந்த வருடம் அவர்களுக்கு விவாகரத்து கிடைத்தது. விவாரத்துக்குப் பின் சினிமாவை விட்டு சில மாதங்கள் ஒதுங்கி இருந்த ஜோதிர்மயி, தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் அக்காள், அண்ணி வேடங்களில் நடிக்க வாய்ப்பு வருகிறதாம். கதை கேட்டு வருகிறார். இதற்கிடையில் மலையாள டி.வி. சேனல் ஒன்று நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஒப்புக் கொண்டுள்ளாராம்.

Tags »
விவாகரத்திற்கு, பிறகு, ஜோதிமயி, மீண்டும், திரையில், On, screen, again, after, a divorce, jotimayi,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (5)

siyanko - nagercoil,ஓமன்
2012-07-18 16:44:48 Report Abuse
 siyanko மேடம் wellcome back .பெண்கள் யாருக்கும் அடிமை இல்லை.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
guru - namakkal,இந்தியா
2012-07-18 14:10:58 Report Abuse
 guru na.....irukean .d thangam........kavalapadatha............
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
sakthivel - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2012-07-18 10:20:48 Report Abuse
 sakthivel எல்லா நடிகையும் கல்யாணத்திற்கு பிறகு டிவோர்சே என்றால் நீங்கள் எல்லாம் என்ன செய்ய போகின்றீர்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
mk - madurai  ( Posted via: Dinamalar Android App )
2012-07-18 10:15:49 Report Abuse
mk கடலினக்கர போனோரே... கானாகன்னீர போனோரே... போய் வரும் போது என்ன கொண்டு வரும்... கை நிறைய என்ன கொண்டு வரும்....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
dineshja - MMN  ( Posted via: Dinamalar Android App )
2012-07-17 21:06:37 Report Abuse
dineshja நீங்கல்லாம் எதுக்கு கல்யாணம் செஞ்சிகிரிங்க. கலாச்சரத்த கேவலபடுதுரிங்க.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in