Advertisement

சிறப்புச்செய்திகள்

பிரபல பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் காலமானார் | உறவுக்காரருக்காக மாணவியை கடத்த சனாகான் முயற்சி; போலீஸ் வழக்கு பதிவு: சனாகான் தலைமறைவு | கமல் படத்துக்கு இசை! யுவன்ஷங்கரின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது! | பகலவனில் விஜய்க்கு பதில் ஜெயம் ரவி நடிக்கிறார் | சுனாமி பிரச்னையை படமாக்கும் பிரபுசாலமன்! | ரஜினி சொன்ன அட்வைஸ்! குழப்பத்தில் கொலவெறி அனிருத் | வினய் படத்திலிருந்து பிந்து மாதவி நீக்கம்! | கோச்சடையானுக்குப்பிறகு தமிழ் படங்களில் நடிப்பேன்- தீபிகா படுகோனே | பின்வாங்கினார் தலைவா விஜய்! | இன்று கார்த்தி பிறந்த நாள்! 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கிறார்! |

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

படிப்பு வராததால் சினிமாவுக்கு வந்தேன்! சந்தானம்!!

I have not read so im come movie! Santhanam!!

எனக்கு படிப்பு சரியாக வராததால் சினிமாவுக்கு வந்தேன், என்று காமெடி நடிகர் சந்தானம் கூறினார். கடலூரில் மஞ்சக்குப்பம் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில் யோகமும் மனித மாண்பும் என்ற அறிமுக நிகழ்ச்சி நடந்தது. இதில் காமெடி நடிகர் சந்தானம் கலந்து கொண்டார். சந்தானம் வந்திருப்பதை அறிந்த அப்பகுதி மக்கள் ஏராளமானோர் அவரை விமரிசையாக வரவேற்றனர். இதனால் குஷியான சந்தானம் தனக்கே உரிய ஸ்டைலில் தனது ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்தார்.

நிகழ்ச்சியில் பேசிய சந்தானம், படிப்பு சரியாக வராததால் நான் சினிமாவுக்கு வந்தேன். தாழ்வு மனப்பான்மை இருக்கக்கூடாது. மாறாக எல்லாம் நன்றாக நடக்கும், சந்தோஷமாக நடக்கும் என நினைக்க வேண்டும். என்ன வேலை, எவ்வளவு சம்பளம் என்பதையே சிந்தித்து கவனத்தை திசை திருப்பி வருகிறோம். இறைநிலையோடு இருந்தால் வாழ்க்கையில் கேட்பது மட்டுமின்றி கேட்காததும் கிடைக்கும், என்றார்.

Tags »
படிப்பு, வராததால், சினிமாவுக்கு, வந்தேன், சந்தானம்,I, have, not, read, so, im, come, movie, Santhanam,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (11)

ஜெயக்குமார் - srivi,இந்தியா
2012-07-19 19:34:43 Report Abuse
 ஜெயக்குமார் அப்ப நடிக்க வரலனா படிக்க போக நீ ரெடியா ??? டியூஷன் பீஸுக்கு நாங்க ஒரு அறகட்டளை ஆரம்பிச்சு உதவி பண்றோம்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
KOLAVERI - KERALA,இந்தியா
2012-07-19 13:37:36 Report Abuse
 KOLAVERI என்னப்பா இது சந்தானத்த பிடிச்சி இந்த உலுக்கு உலுக்கிறீங்க பிழைச்சி போகட்டும் விடுங்கப்பா இப்போ அவர் ஒருவர் தான் காமெடி ல இருக்கார்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
கருப்பு - madurai,இந்தியா
2012-07-19 03:49:56 Report Abuse
 கருப்பு இதே மாதிரி நடிக்க வராதவங்க படிக்க போனா நல்லா இருக்கும். தம்பி உனக்கு படிப்பும் வரல!!! நடிப்பும் வரல !!! ஆனா நீயெல்லாம் நல்லா வருவ!!! அட நீ கூமுட்டையா? உண்மைய ஒத்துகிறதுக்கு பெரிய மனசு வேணும்பா ஆனா நீயெல்லாம் நல்லா வருவ
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
சூர்யகுமார் - Bangalore,இந்தியா
2012-07-18 20:24:50 Report Abuse
 சூர்யகுமார் உண்மைய சொன்னா கூமுட்டை னு சொல்லுவானுக...பொய் சொன்னா பொய் சொல்றான் னு சொல்லுவானுக...என்ன தாண்டா சொல்றது. நீ சொல்லு...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
babu - salem,இந்தியா
2012-07-18 16:09:52 Report Abuse
 babu hi super comady actorha ha
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in