Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

ஜூலை 26ல் கும்கி ஆடியோ ரிலீஸ்! கமல்ஹாசன் வெளியிடுகிறார்!

Kumki Audio launch on july 26
 மைனா படத்திற்கு பிறகு பிரபுசாலமன் இயக்கிவரும் புதியபடம் கும்கி. இப்படத்தில் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு நாயகனாக அறிமுகமாக, அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை லட்சுமி மேனன் நடிக்கிறார். இவர்களுடன் மைனா படத்திற்காக தேசிய விருது வாங்கிய தம்பி ராமையாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தில் யானை பாகனாக நடித்து இருக்கிறார் விக்ரம் பிரபு. இதற்காக அவருக்கு யானைகளிடம் சிறப்பு பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இந்நிலையில் இப்படத்தின் ஆடியோவை வருகிற ஜூலை 26ம் தேதி சென்னையில் வெளியிட திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர். படத்தின் ஆடியோவை நடிகர் கமல்ஹாசன் வெளியிட இருக்கிறார். மைனா படத்தை போல் கும்கிக்கும் டி.இமான் தான் இசையமைதுள்ளார். மைனா படத்தை போல் கும்கி இசையும் பெரிதும் ‌பேசப்படும் என்று நம்பப்படுகிறது.

Tags »
july 26, Kumki, Audio launch, ஜூலை 26, கும்கி, ஆடியோ ரிலீஸ்,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (4)

சாலமன் - Pappayaa ,பாகிஸ்தான்
2012-07-18 03:03:04 Report Abuse
 சாலமன் மைனா மைனா மிக்கி மிக்கி சி கும்கி கும்கி முக்கி முக்கி முனகி முனகி ஆஹா ஓஹோ
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
கார்ல்மார்க்ஸ் - chennai,இந்தியா
2012-07-17 11:55:13 Report Abuse
 கார்ல்மார்க்ஸ் நோ கமெண்ட்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
ரா கணேஷ் - chennai,இந்தியா
2012-07-17 06:32:09 Report Abuse
 ரா கணேஷ் வாழ்த்துக்கள் அதுவும் ஒரு கலை உலக இமயத்தின் பேரன் என்பதற்காக ஒரு ஜே போட்டு வரவேற்போம்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
அசோக் குமார் - Trichy,இந்தியா
2012-07-16 16:55:18 Report Abuse
 அசோக் குமார் ஆடியோ ஜூலையில் ரிலீஸ் ஆகி. ஆகஸ்ட் வரையாவது கேட்க்கும்படி இருக்குமா.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement

தொடர்புடைய படங்கள்

 
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in