Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

ராட்டினம் ஜோடியின் ஒருவர் மீது இருவர் சாய்ந்து...!

Raatinam pairs next movie Oruvar meethu Iruvar sainthu
"லவ்டுடே", "துள்ளி திரிந்த காலம்", "ஆர்யா" உள்ளிட்ட படங்களை இயக்கிய பாலசேகரன் சற்று பெரிய இடைவெளிக்குப்பின் இயக்கும் திரைப்படம் "ஒருவர் மீது இருவர் சாய்ந்து". "பிதாமகன்" உள்பட இன்னும் சில படங்களைத் தயாரித்த எவர்கிரீன் வி.ஏ.துரை தயாரிக்கும் இப்படத்தில் சமீபத்திய "ராட்டினம்" படத்தில் ஜோடிகளாக அறிமுகமான லகுபரனும், ஸ்வாதியும் மீண்டும் ஜோடி சேர்ந்திருக்கின்றனர். முக்கோண காதல் கதையான "ஒருவர் மீது இருவர் சாய்ந்து" திரைப்படம் சப்தமில்லாமல் சென்னை தி.நகர், கே.கே.நகர் உள்ளிட்ட பகுதிகளில் வெகுவேகமாக வளர்ந்து வருகிறது. இதில் "ராட்டினம்" நாயகன், நாயகியை சிபாரிசு செய்தாரா.? இல்லை "ராட்டினம்" நாயகி, நாயகரை சிபாரிசித்தாரா...? என்பது "ஒருவர் மீது இருவர் சாய்ந்து" படக்குழுவினருக்கே வெளிச்சம்!

Tags »
Oruvar meethu Iruvar sainthu, Laguparan, Swathi, ஒருவர் மீது இருவர் சாய்ந்து, லகுபரண், ஸ்வாதி,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in