Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

"ரீமேக் ஆகும் ரஜினி, கமல் படங்கள்!

15 ஜூலை, 2012 - 14:57 IST
எழுத்தின் அளவு:

கே.பாலசந்தர் இயக்கத்தில், பெண் பித்தராக கமல் நடித்த படம், "மன்மத லீலை! ரஜினிகாந்த் முதன்முதலாக, மீசையை எடுத்து நடித்த படம், "தில்லுமுல்லு! இவ்விரு படங்களையும், கே.பாலசந்தரின் மகளும், தயாரிப்பாளருமான புஷ்பா கந்தசாமி, "ரீமேக் செய்கிறார். இரண்டு படங்களுமே, எந்த காலத்துக்கும் பொருந்தக் கூடிய கதைகளில் உருவானவை என்பதால், இந்த, "ரீமேக் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக சொல்லும் புஷ்பா கந்தசாமி, இந்த படங்களை இயக்க, சில பிரபல இயக்குனர்களிடம் பேசி வருகிறார். அதேபோல், ரஜினி, கமல் வேடங்களில், எந்தெந்த நடிகர்களை நடிக்க வைக்கலாம் என்ற ஆலோசனையும் நடக்கிறது.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

ஹுசைன் - qatar,இந்தியா
20 ஜூலை, 2012 - 00:53 Report Abuse
 ஹுசைன் கொஞ்சம் வித்தியாசமாக எடுங்கப்பா
Rate this:
vschandru - namakkal  ( Posted via: Dinamalar Android App )
16 ஜூலை, 2012 - 13:18 Report Abuse
vschandru தேவையில்லாத வேலை
Rate this:
ramesh - johor,மலேஷியா
16 ஜூலை, 2012 - 08:19 Report Abuse
 ramesh தல மட்டும்தான்..................! சரிதான..............?
Rate this:
Neelaa - Atlanta,யூ.எஸ்.ஏ
15 ஜூலை, 2012 - 20:33 Report Abuse
Neelaa இது என்ன தில்லு முல்லு பாலச்சந்தர் சார்? பாலச்சந்தர் பெரும்பாலும் தன் ஒரிஜினல் கதைகளைத்தான் படமாக்கியுள்ளார். பிற மொழிப்படங்களை அவர் ரீமேக் செய்தது மிக மிகக்குறைவே. அதில், தில்லு முல்லு படமும் அடங்கும். தில்லு முல்லு படம், கோல் மால் என்ற சூப்பர் ஹிட் ஹிந்திப்படத்தின் ரீமேக் ஆகும். ரீமேக் படத்தின் ரீமேக்? ம்.. என்ன செய்ய? Looks like film makers are running out of story ideas.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in