Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » சினி வதந்தி »

பிரபுதேவா வழியில் இயக்குநராகிறார் நயன்தாரா...!

Nayanthara to become director as soonசினிமாவில் நடன இயக்குநராக அறிமுகமாகி, பின்னர் நடிகராகி இப்போது இயக்குநராக மாறியிருக்கும் பிரபுதேவாவை போன்று அவரது மாஜி காதலி நயன்தாராவும் நடிகையை தொடர்ந்து இயக்குநராகும் ஆசையில் இருக்கிறார். அதற்கான வேலையை இப்போதே தொடங்கிவிட்டார் நயன்தாரா. ஆம்! விஷ்ணுவர்தன் இயக்கத்தில், அஜித், ஆர்யா, டாப்ஸி, ஆகியோருடன் நயன்தாராவும் நடித்து வருகிறார். இப்படத்தில் ஹீரோயினாக நடிப்பதுடன், உதவி இயக்குநராகவும் பணியாற்றி வருகிறாராம் நயன். ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு முதல் ஆளாக வருவது, படப்பிடிப்பு முடிந்தபின் எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு கடைசி ஆளாக போவது, க்ளாப் அடித்து ஷாட் துவக்கி வைப்பது என்று உதவி இயக்குனருக்கான அனைத்து பணிகளையும் நயன்தாரா செய்து வருகிறாராம். படம் இயக்குவதை உதவியாளராக இருந்து கற்றுக்கொண்டு பிறகு டைரக்டராக எண்ணியுள்ளார். விரைவில் புதுப்படம் ஒன்றையும் நயன்தாரா இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Tags »
Nayanthara, director, நயன்தாரா, டைரக்டர், ஆசை,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (10)

Vritha giri - Qatar,இந்தியா
2012-08-21 15:34:00 Report Abuse
 Vritha giri Nalla irukkurathu pudigallaya
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
ram - chennai  ( Posted via: Dinamalar Android App )
2012-07-29 17:19:47 Report Abuse
ram Hero aarya vaa?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
nandhakumar - mahajanapuram,இந்தியா
2012-07-27 19:14:20 Report Abuse
 nandhakumar அடுத்தது விஷ்ணுவா ஓகே ஓகே
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
அலெக்ஸ் - chennai,இந்தியா
2012-07-22 09:42:50 Report Abuse
 அலெக்ஸ் போடி நீயும் உன்னோட மூஞ்சும். நீ ஒரு வேஸ்ட்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
lakki - mumbai,இந்தியா
2012-07-22 03:11:57 Report Abuse
 lakki பட்ட அடி பத்தலையா ???
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in