Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

மானாட மயிலாட நிகழ்ச்சியால் திருப்தி! - நமீதா

I happy about maanada mayilada says namithaதமிழ் சினிமாவில் தன் கவர்ச்சியான நடிப்பால் கலக்கி அதனால் எக்கச்சக்க ரசிகர்களை தக்க வைத்திருக்கும் நடிகை நமீதா, கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடுவராக வந்து பல்வேறு இளம் நடனக் கலைஞர்களையும் ஊக்கப்படுத்தி வருகிறார். அவர் பேசும் கொஞ்சும் தமிழை கேட்பதற்காகவே ஒரு ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

இந்நிலையில் மானாட மயிலாட அனுபவம் குறித்து நமீதா அளித்துள்ள பேட்டியில், மானாட மயி​லாட நிகழ்ச்சி மூல​மாக பாராட்​டு​கிற வேலையை நான் செய்து வருகி​றேன். இதை யார் வேண்டுமானா​லும் செய்ய​லாம். ஆனால்,நடனத்தை சரியாகப் புரிந்து கொண்டவர்கள், ரசிக்க தெரிந்தவர்கள் அதைப் பார்த்து பாராட்டும் போது, போட்டியாளர்களுக்​கும், அந்த நிகழ்ச்​சியை பார்க்கும் ரசிகர்க​ளுக்​கும் இன்​னும் கூடுதல் உற்சாகம் கிடைக்கிறது. தென்​னிந்தியா​வில் இந்த வேலையை முத​லில் நான் இறங்கி செய்​த​தால் எனக்கு நடிப்ப​தில் கிடைக்​கிற திருப்​தியை விட​வும் அதி​க​மாக மானாட மயி​லாட மூலம் கிடைக்கிறது. சின்னத்​திரை நிகழ்ச்சிக​ளில் கலந்து கொள்வ​தால் நடிகைகளுக்கு மார்க்​கெட் போய்வி​டும் என்பதை நான் உடைத்தி​ருக்கி​றேன். மானாட மயிலாட நிகழ்ச்சி என்னு​டைய மன​திற்கு நிறை​வை​யும், குதூகலத்தை​யும் கொடுக்கிறது, என்று கூறியுள்ளார்.

Tags »
Namitha, நமீதா,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (7)

சில்லி சுரேஷ் - chennai,இந்தியா
2012-07-17 17:17:22 Report Abuse
 சில்லி சுரேஷ் நமி குட்டி நீ பேசும் கொஞ்சும் தமிழை கேட்பதற்காகவா ரசிகர்கள், அதுக்கு தான் (சிரிப்புக்கு) தப்பாவே யோசிக்காதிங்க ப்ளீஸ்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
கமாய் கண்ணன் - chennai,இந்தியா
2012-07-17 17:11:09 Report Abuse
 கமாய் கண்ணன் படங்களில் வெறும் உள்ளாடையோடு நடித்த நீ இனிமேலாவது நல்லாடை உடுத்தி tv யில் வா, ஏன்னா எங்க வீட்டில் குழந்தைகளும் உன் நிகழ்ச்சியை பாக்குறாங்க
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
fasis - Tenkasi-Nellai DT,இந்தியா
2012-07-15 21:56:13 Report Abuse
 fasis என்ன கொஞ்சும் ..,,,,,,,,,,தமிழா,யோவ் உமக்கு கொஞ்சம் ஓவரா தெரியலையா.அவங்க சீ சீ ...உம் மனச தொட்டு சொல்லும் நமீதா பேசுறத கேக்கவா நாங்க இருக்கிறோம்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
சோக்கு அசோக்கு - malaikunru kurukku theru,இந்தியா
2012-07-15 16:39:39 Report Abuse
 சோக்கு அசோக்கு சூப்பரா சோக்ககீதுப்பா...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
பயில்வான் - srivi,இந்தியா
2012-07-15 09:35:30 Report Abuse
 பயில்வான் நீங்க ஆடினா நிகழ்ச்சி இன்னும் சிறப்பா இருக்கும் ..... ஆமா என்ன சாப்பிடுவீங்க ??? ரொம்ப வீக்கமா இருக்குறீங்களே ??!!
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in