ஷார்மியின் 12 வருடகலை சாதனை | "இந்தியில் நடிக்க நேரமில்லை | ஒரே படத்தில் மூன்று சரவெடி | சகுனம் பார்க்கும்வித்யா பாலன் | நான் கொஞ்சம் விவரமான பொண்ணுங்க...! | "நவ் யு சி மீ | "ஆசை ஆசை, அஜீத், விஜய் ஜோடியாக நடிக்க ஆசை | எனக்கு வீழ்ச்சி அல்ல, வளர்ச்சிதான்! - த்ரிஷா | இயக்குனராகிறார் மாஜி ஹீரோயின் ஸ்ரீப்ரியா! | நயன்தாராவும், டாப்சியும் ரொம்ப குளோஸ் |
"வாகை சூடவா இனியா, அதன் பிறகு, "மவுன குரு படத்திலும் போர்த்திக் கொண்டே நடித்தார். இதனால், அவரை கிளாமர் கதைகளுக்கு உகந்த நடிகை அல்ல என, சிலர் முடிவே செய்து விட்டனர். ஆனால் இனியாவோ, "எனக்கு அந்த மாதிரியான கதைகள் கிடைக்கவில்லை. அப்படி கிடைத்திருந்தால் நானும், அனுஷ்கா, தமன்னா மாதிரி சிறந்த கிளாமர் கதாநாயகியாக ஜொலித்திருப்பேன் என்கிறார். தற்போது, "அம்மாவின் கைபேசி படத்தில் நடித்து வரும் இனியா, அடுத்து சில கமர்ஷியல் டைரக்டர்களின் படங்களில் நடிக்க இருப்பதாகவும் சொல்கிறார்.