ஷார்மியின் 12 வருடகலை சாதனை | "இந்தியில் நடிக்க நேரமில்லை | ஒரே படத்தில் மூன்று சரவெடி | சகுனம் பார்க்கும்வித்யா பாலன் | நான் கொஞ்சம் விவரமான பொண்ணுங்க...! | "நவ் யு சி மீ | "ஆசை ஆசை, அஜீத், விஜய் ஜோடியாக நடிக்க ஆசை | எனக்கு வீழ்ச்சி அல்ல, வளர்ச்சிதான்! - த்ரிஷா | இயக்குனராகிறார் மாஜி ஹீரோயின் ஸ்ரீப்ரியா! | நயன்தாராவும், டாப்சியும் ரொம்ப குளோஸ் |
"தென்மேற்கு பருவக்காற்று படத்தை இயக்கி, தேசிய விருது பெற்ற சீனு ராமசாமி, தற்போது இயக்கி வரும் படம், "நீர்ப்பறவை! விஷ்ணு - சுனைனா நடிக்கும் இந்த படத்தின் ஒரு பாடல் காட்சியில், கிளிசரின் போடாமலேயே அழுது நடித்துள்ளார் சுனைனா. இதுவரை சரியான கதைக்களம் கிடைக்காத அவருக்கு, இந்த படம் நல்ல தீனி போட்டுள்ளது எனக் கூறும், சீனு ராமசாமி, சுனைனாவின் நடிப்புக்கு தேசிய விருது கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்கிறார்.