எனக்கு வீழ்ச்சி அல்ல, வளர்ச்சிதான்! - த்ரிஷா | இயக்குனராகிறார் மாஜி ஹீரோயின் ஸ்ரீப்ரியா! | நயன்தாராவும், டாப்சியும் ரொம்ப குளோஸ் | பாடகர் ஹரிஹரனுக்கு லதா மங்கேஷ்கர் விருது! | இயக்குனர் சங்க தேர்தலில் போட்டியிடுகிறார் ஆர்.வி.உதயகுமார்! | முதல்வருக்கு திருமண அழைப்பிதழ் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்குமார்-சைந்தவி! | பக்திமார்க்கத்தில் இறங்கினார் சிம்பு...! | மீண்டும் ஹீரோவாகிறார் கரு.பழனியப்பன்! | சில்க் ஸ்மிதாவே ரோல் மாடலாக எடுத்துக்கொண்டு சாதிக்கப்போகிறேன்! - சனாகான் | விஜய் பிறந்த நாளில் தலைவா ஆடியோ ரிலீஸ்? |
"பம்பாய் படத்தில் அரவிந்த் சாமி - மனீஷா கொய்ராலாவின் மகன்களாக நடித்தவர்களில் ஒருவரான ஹரிதய், நாயகனாக நடிக்கும் படம், "கொஞ்சம் காபி - கொஞ்சம் காதல்! இதில் ஒரு பாடலில், "மானாட மயிலாட சேண்டி, அனைவருக்கும் பிடித்த மைக்கேல் ஜாக்சனின் மாயத்தோற்றம் போல் வந்து நடமாடி இருக்கிறார். இதுபற்றி அந்த பட இயக்குனர் வெங்கி கூறுகையில், "உலகத்தை மாற்றவும், மக்களின் வலியை போக்குவதை கருத்தாகவும் கொண்ட பாடல்களை பாடிய மைக்கேல் ஜாக்சனுக்கு, இது மரியாதை செலுத்துவதாக இருக்கும் என்கிறார்.