Advertisement

சிறப்புச்செய்திகள்

பிரபல பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் காலமானார் | உறவுக்காரருக்காக மாணவியை கடத்த சனாகான் முயற்சி; போலீஸ் வழக்கு பதிவு: சனாகான் தலைமறைவு | கமல் படத்துக்கு இசை! யுவன்ஷங்கரின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது! | பகலவனில் விஜய்க்கு பதில் ஜெயம் ரவி நடிக்கிறார் | சுனாமி பிரச்னையை படமாக்கும் பிரபுசாலமன்! | ரஜினி சொன்ன அட்வைஸ்! குழப்பத்தில் கொலவெறி அனிருத் | வினய் படத்திலிருந்து பிந்து மாதவி நீக்கம்! | கோச்சடையானுக்குப்பிறகு தமிழ் படங்களில் நடிப்பேன்- தீபிகா படுகோனே | பின்வாங்கினார் தலைவா விஜய்! | இன்று கார்த்தி பிறந்த நாள்! 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கிறார்! |

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

எமி ஜாக்சனை ஈர்த்த இந்திய கலாசாரம்!

EMI Jackson attracted the Indian culture!

"மதராசப் பட்டினம், விண்ணைத் தாண்டி வருவாயா இந்தி "ரீமேக், தற்போது, "தாண்டவம் ஆகிய படங்களில் நடித்துள்ள ஹாலிவுட் நடிகை எமி ஜாக்சனை, இந்திய கலாசாரம் ரொம்பவே ஈர்த்து விட்டது. குறிப்பாக, "மதராசப் பட்டினம் படத்தில், தாலியின் மகிமையை தெரிந்து கொண்ட எனக்கு, அடுத்து இல்லத்தரசியாக நடிக்கும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது எனக் கூறும் எமிக்கு, இந்திய படங்களில் நடிக்க அதிக வாய்ப்புகள் கிடைத்தால், ஹாலிவுட் படங்களில் நடிப்பதை கூட குறைத்து, இங்கு வந்து முழுநேர நடிகையாகி விடுவாராம் 

Tags »
எமி ஜாக்சனை, ஈர்த்த, இந்திய, கலாசாரம், EMI Jackson, attracted, the Indian, culture,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (5)

appu - london  ( Posted via: Dinamalar Android App )
2012-07-08 15:14:25 Report Abuse
appu she s just a normal girl in Liverpool...She can only excel in Indian cinemas where white skin and slim body are considered to be glamour.. I bet she can only shine here and not in her country. Infact most of the Brits prefer moving abroad for better job
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
ஜோஷி - france,பிரான்ஸ்
2012-07-08 01:29:33 Report Abuse
 ஜோஷி நம்ம நாட்டுப் பெண்கள் தாலி,பொட்டு எல்லாம் மறந்துட்டாங்கடோய் .. ஆனா,அவள் ஹோலிவுட்டில நடிச்சாளோ இல்லையோ தேவையில்லை மக்கா.ஆனா,நம்ம நாட்டுக் கலாச்சாரத்துக்கு மதிப்புக் கொடுத்து பேசுவதற்கு நன்றி சொல்லுங்க ...அவமதிக்காதேங்க ....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
SELVA SURESH - Kanya kumari,இந்தியா
2012-07-07 10:08:24 Report Abuse
 SELVA SURESH இந்திய கலாச்சாரத்தால் உலகத்தவர்கள் ஈர்க்கப்படுவது இயற்கைதானே.... இவரும் அதற்க்கு என்ன விதி விலக்கா
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
dinesh - coimbatore,இந்தியா
2012-07-06 23:35:01 Report Abuse
 dinesh i can accept ur command anand .......where she acting in hollywood
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
anand - coimbatore,இந்தியா
2012-07-06 20:44:48 Report Abuse
 anand என்னது ஹாலிவுட் படங்களில் நடிப்பதை குறைத்து கொள்வாரா? அவங்களே சொன்னங்களா? அவர் இதுவரைக்கும் எந்த ஹாலிவுட் படத்திலும் நடிக்கவில்லை. வாய்ப்பு கிடைத்தால் இந்தியாவை விட்டு கண்டிப்பாக ஓடிவிடுவார்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in