அரசியலில் கலக்க வருகிறார் ப்ரீத்தி ஜிந்தா! | கொஞ்சம் வயதாகி வருவதால் இரவு நேரங்களில் இசையமைப்பதில்லை-ஏ.ஆர்.ரஹ்மான் | கேன்ஸ் படவிழாக்குழுவினரை கவர்ந்த ஐஸ்வர்யா ராய் மகள்! | ஷாங்காய் விழாவில் கமலின் பேசும் படம்! | சித்தார்த்துடன் மீண்டும் இணைகிறார் சமந்தா! | மரியானின் திகில் அலை இன்னமும் மனசுக்குள்ள அடிச்சிக்கிட்டேயிருக்கு! -சொல்கிறார் தனுஷ் | வடிவேலு ரீ-என்ட்ரி! சந்தானம் உள்ளிட்ட காமெடியன்களுக்கு அதிர்ச்சி! | நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க! ஹன்சிகாவிடம் கரைந்த கவர்னர் | ஷார்மியின் 12 வருடகலை சாதனை | இந்தியில் நடிக்க நேரமில்லை! - டாப்ஸி |

புதிய ரக கார்களை ஓட்டி மகிழ்வதென்றால், விஜய்க்கு அலாதி பிரியம். அதனால், தன் நட்புவட்டார நடிகர்கள் யாராவது, புதிதாக கார் வாங்கி இருப்பதாக சொன்னால், படப்பிடிப்பு இல்லாமல் ஓய்வாக இருக்கும் நாளில், அந்த காரை தனது வீட்டுக்கு கொண்டு வரச்சொல்லி ஓட்டி மகிழ்கிறார். சமீபத்தில் கூட காமெடி நடிகர், "புரோட்டா சூரி, தான் புதிதாக கார் வாங்கி இருக்கும் சந்தோஷத்தை விஜய்யிடம் பகிர்ந்தார். காரை கொண்டு வரச் சொல்லி, தன் வீட்டை சுற்றியுள்ள பகுதிகளில் சிறிது நேரம் ஓட்டிப் பார்த்து விட்டு, சூரிக்கு கொஞ்சம் பணமும் கொடுத்து, கார் வாங்கியதற்காக வாழ்த்து சொல்லி அனுப்பி வைத்திருக்கிறார் விஜய்.
இங்கே சொறி.....சாரி..... தளபதிக்கு வரிந்து கட்டி வாக்குவாத வக்காலத்து வாங்கும் நண்பர்களுக்கு ஆழ்ந்த சாரி மிக்க வாழ்த்துக்களை தல ரசிகர்கள் சார்பாக அன்போடு சுண்டிப்போன சுறாவை நினைக்காமல்,,,ஒடிஞ்சி போன வில்லை நினைக்காமல்,,,,கவுந்துபோன காவலனை பற்றி நினைக்காமல்,,,,நட்டுகிட்ட நண்பனை பற்றி நினைத்துகூட பார்க்காமல்,,,வாழ்த்துக்களை மீண்டும் தெரிவித்துக்கொள்ள கடமை பட்டுகொள்கிறோம்...நன்றி..இப்படிக்கு தல ரசிகர் கூட்டம்...
vijay -யை தப்பா எழுதுறவங்களை எந்த செருப்பாலை அடிக்கிறதுன்னு தெரியலைன்னு ஒரு நண்பர் சொல்லி இருக்கிறார். vijay-யோட birthday-அன்று மோதி்ரம் போடுறேன்னு போயிட்டு மருத்துவமனை கண்ணாடி நிறைய உடைஞ்சுடுச்சு. மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் மருத்துவர்கள் வாங்கி வைத்தி்ருந்த கேக்கை இவன் வெட்டலை. தி்ருச்சியிலை மாநாடு போட்டான். கலவரமாயிடுச்சு. பிறந்த நாள் கொண்டாடுறேன்னு மருத்துவமனை கண்ணாடியை உடைக்கிறான். முதல்ல உடைஞ்ச கண்ணாடியை சரி பண்ண சொல்லுங்க. நண்பா அதுக்கப்புறமா நான் சொல்றேன் தப்பா எழுதுறவங்களை செருப்பாலை அடிக்கிறதா இல்லை அவனையே அடிக்கிறதான்னு.