Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

துபாய் பட விழாவில் கவர்ச்சி ஆட்டம் போட்ட அமலாபால்!

03 ஜூலை, 2012 - 09:47 IST
எழுத்தின் அளவு:

சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, மைனா படத்தின் மூலம் வெற்றி நாயகியாக வலம் வருபவர் நடிகை அமலா பால். மைனாவில் கிராமத்து வேடத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார். தொடர்ந்து அவர் நடித்த படங்களில் கவர்ச்சி காட்டினாலும், முகம் சுழிக்க வைக்கும் வகையில் இருந்தது இல்லை. ஆனால் முதன்முறையாக சினிமா விழாவில் படு கவர்ச்சியாக அமலாபால் நடினமாடி உள்ளார்.

சமீபத்தில் துபாயில் நடைபெற்ற சிமா 2012 திரைப்பட விருதுகள் விழாவின்போது தான் அனைவரும் வாய் பிளக்கும் அளவிற்கு படு கவர்ச்சியாக ஆட்டம் போட்டுள்ளார். தெலுங்கு திரையுலகில் வாய்ப்பைப் பிடிக்கும் நோக்கத்தில்தான் இப்படி கவர்ச்சி ஆட்டம் போட்டு தெலுங்கு திரையுலகினரை கவர்ந்துள்ளதாக கூறுகிறார்கள். தெலுங்கில் கவர்ச்சிக்கு தனி கட்டிங் என்பதால் இந்த கவர்ச்சி ஆட்டமாம்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Jai - Johor, Malaysia  ( Posted via: Dinamalar Android App )
03 ஜூலை, 2012 - 16:46 Report Abuse
Jai இது ஒன்றும் பெரிய விசயமில்லை
Rate this:
பாலசுப்ரமணியன் - Chennai,இந்தியா
03 ஜூலை, 2012 - 15:41 Report Abuse
 பாலசுப்ரமணியன் மை டியர் அமல பால், நீய்யாமா?
Rate this:
பயில்வான் - srivi,இந்தியா
03 ஜூலை, 2012 - 14:27 Report Abuse
 பயில்வான் அந்த நிகழ்ச்சியோட சி டி கிடைக்குமா ? தனியா உக்காந்து பாக்கணும் ... ப்ளீஸ்
Rate this:
கணேஷ் - Chennai,இந்தியா
03 ஜூலை, 2012 - 11:43 Report Abuse
 கணேஷ் இதுஎல்லாம் சகஜம் அப்பா
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in