Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஹன்சிகாவுக்கு போட்டியாக மிஸ் குஜராத் அழகி!

24 ஜூன், 2012 - 15:15 IST
எழுத்தின் அளவு:

கிருஷ்ணா நடித்து வரும் படம், "வானவராயன் வல்லவராயன்! ராஜமோகன் இயக்கும் இந்த படத்தில், மோனல் கஜர் என்ற மிஸ் குஜராத் பட்டம் பெற்ற அழகி, தமிழில் அறிமுகமாகிறார். இதற்கு முன்பு தெலுங்கில் சில படங்களில் நடித்து விட்டதாக சொல்லும் மோனல் கஜர், தமிழில்  கிருஷ்ணாவுடன் நடிக்கும் படத்தை அடுத்து, ஜீவா, விமல் போன்ற ஹீரோக்களுடன் நடிப்பதற்கான முயற்சியிலும் இறங்கியுள்ளார். அவரிடம், "தமிழில் உங்களது பிரவேசம் எந்த மாதிரி இருக்கும்? எனக் கேட்டால், ஹன்சிகா மோத்வானிக்கும், எனக்குமிடையே தெலுங்கில் நடித்த போதே, போட்டி துவங்கி விட்டது. இப்போது நானும் தமிழுக்கு வந்திருப்பதால், எங்களுக்கு இடையிலான போட்டி, இன்னும் அதிகமாக  இருக்கும். அதனால், தெலுங்கில் நடித்ததை விட, அதிரடி புயலாக உருவெடுத்து மார்க்கெட்டில் ஹன்சிகாவை முந்திச் செல்வேன் என்கிறார் மோனல் கஜர்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Rajesh - madurai  ( Posted via: Dinamalar Android App )
25 ஜூன், 2012 - 18:06 Report Abuse
Rajesh ஏன்டி இந்த அழகை வச்சு இப்படி ஆடுறிங்க .....இதுல தற்பெருமை வேற
Rate this:
தடால் தண்டபாணி - Kuala Lumpur,மலேஷியா
25 ஜூன், 2012 - 12:17 Report Abuse
 தடால் தண்டபாணி இவள் அப்படி ஒன்றும் ஹன்சிகாவைப்போல் அழகில்லை...
Rate this:
Gokzz - Pollachi,இந்தியா
25 ஜூன், 2012 - 09:34 Report Abuse
 Gokzz இந்த பாப்பா புசு புசுன்னு இல்லையே..தமிழ் நாட்டு ரசிக பெருமக்களுக்கு பிடிக்காதே...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in