Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பவர் ஸ்டாருடன் சந்தானம் கை கோர்க்கும் கண்ணா லட்டு திண்ண ஆசையா...!

19 ஜூன், 2012 - 09:21 IST
எழுத்தின் அளவு:

தமிழ் சினிமாவில் தற்போதைய லேட்டஸ் டாக் பவர்ஸ்டார் டாக்டர் சீனிவாசனை பற்றி தான். இதுவரை அவரை நடிகராகக் கூட யோசித்துப் பார்க்காதவர்கள், இப்போது அடடா என்று சொல்லும் அளவிற்கு உயர்ந்திருக்கிறார். ஏற்கெனவே 10 படங்களை கைவசம் வைத்திருக்கும் அவர், அடுத்து ஒரு படத்திலும் ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படத்தில் அவருடன் இன்னொரு ஹீரோவாகிறார் சந்தானம். இந்த படத்திற்கு  கண்ணா லட்டு திண்ண ஆசையா! என தலைப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து சந்தானத்திடம் கூறும்போது, பவர் ஸ்டார் சீனிவாசன் கூட சேர்ந்து இந்தப் படத்தில் நான் நடிப்பது உண்மைதான். ஆனா, இன்னும் பல விஷயங்கள் முடிவாகவில்லை. முடிவான பிறகு அறிவிப்பு வெளியாகும். செம ஜாலியான படமா பண்ண திட்டமிட்டிருக்கோம்," என்றார்.

Advertisement
கருத்துகள் (21) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (21)

sathish - tambaram,இந்தியா
23 ஜூலை, 2012 - 03:03 Report Abuse
 sathish Hi power, I have been watching you for few months. Your patience and your goal is your powerful Keep rocking.........
Rate this:
ra jan - Singapore  ( Posted via: Dinamalar Android App )
20 ஜூன், 2012 - 08:57 Report Abuse
ra jan now he is power star after this movie release he become prime minister
Rate this:
riya - Singapore  ( Posted via: Dinamalar Android App )
19 ஜூன், 2012 - 22:24 Report Abuse
riya ஏன்ன கொடுமை சார் இது...
Rate this:
kathir - Chennai  ( Posted via: Dinamalar Android App )
19 ஜூன், 2012 - 19:10 Report Abuse
kathir நண்பேன்டா
Rate this:
ஜெயக்குமார் - srivi,இந்தியா
19 ஜூன், 2012 - 16:05 Report Abuse
 ஜெயக்குமார் சந்தானத்துக்கு நல்ல வாழ்வு கிடைக்க போகிறது ..... கொடுத்து வச்சவன் சந்தானம் ....... பவர் ராக்ஸ்
Rate this:
மேலும் 16 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in