சுனைனாவுக்கு போட்டி போடும் ஸ்ரீகாந்த்- சந்தானம்! | விஜய்-முருகதாஸ் படத்திற்கு கொலவெறி அனிருத் இசை...! | 2 ஆண்டுக்குப் பிறகு பாட்டு பாடினார் வடிவேலு! | ராஜா ராணி திருமண அழைப்பிதழ்! நயன்தாரா கோபம்!! | நடிகைகளுக்கு மொழி பிரச்னை இல்லை! ஸ்ருதிஹாசன் | ஹீரோ, ஹீரோயின் மீது தயாரிப்பாளர் குற்றச்சாட்டு! | லட்சுமிமேனனின் மறக்க முடியாத பிறந்த நாள்! | ஷாமிற்கு தெலுங்கு சினிமாதான் அதிர்ஷ்டமாம்! | காமெடிக்கு மாறுகிறார் லொடுக்குப்பாண்டி கருணாஸ்! | எந்நேரம் ரொம்ப நல்லாயிருக்கு - நஸ்ரியா நசீம் |
"பில்லாவைத் தொடர்ந்து, மீண்டும் தற்போது அஜித்தை இயக்கி வரும் விஷ்ணுவர்தன், "அஞ்சலி, சத்ரியன், இருவர், மல்லி உட்பட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். ஆனால், காலத்தின் மாற்றம் ஹீரோவாக வேண்டியவர், இயக்குனராகி விட்டார்.அவரிடத்தில், "மீண்டும் நடிக்கும் எண்ணம் உள்ளதா? என்று கேட்டால், இப்போதைக்கு எனது முழுக்கவனமும் படங்களை இயக்குவதில் மட்டுமே உள்ளது. மேலும், எனக்குள் ஒரு நடிகனும் இருப்பதால், நடிப்பு சொல்லிக் கொடுப்பதற்கு எளிதாக உள்ளது என்கிறார் விஷ்ணுவர்தன்.