Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காமெடி நடிகர் சங்கர் திருமணம்! வடிவேலு உள்ளிட்ட நட்சத்திரங்கள் வாழ்த்து!

17 ஜூன், 2012 - 16:06 IST
எழுத்தின் அளவு:

வல்லவன், கருப்பசாமி குத்தகைகாரர், படிக்காதவன், அம்பாசமுத்திரத்தில் அம்பானி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் காமெடி நடிகர் சங்கர். பார்பதற்கு சின்ன பையன் போல இருக்கும் இவர், நடிகர்கள் வடிவேலு, கஞ்சாகருப்பு, கருணாஸ் ஆகியோருடன் இணைந்து பல படங்களில் காமெடியில் கலக்கி இருக்கிறார். மதுரை திருமங்கலத்தை சேர்ந்த இவருக்கும் மோனிகா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் நடிகர்கள் வடிவேலு, கஞ்சா கருப்பு, சிங்கமுத்து, போண்டா மணி, பெரியகருப்பு தேவர், டைரக்டர் ராசு மதுரவன் ஆகியோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். சங்கர் தற்போது பரிமளா திரையரங்கம், கள்ளச்சிரிப்பழகா, மைக்செட் பாண்டி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார்.

Advertisement
கருத்துகள் (15) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (15)

jks - chennai,இந்தியா
20 ஜூன், 2012 - 14:39 Report Abuse
 jks திருமண நல்வாழ்த்துகள்
Rate this:
Kannan - Veeracholan,இந்தியா
19 ஜூன், 2012 - 14:16 Report Abuse
 Kannan திருமண வாழ்த்துகள்
Rate this:
victor - perth,ஆஸ்திரேலியா
18 ஜூன், 2012 - 15:43 Report Abuse
 victor wish யு அஹ அப்பி marriage லைப்.
Rate this:
குட்டையன் குன்ஜாலங்குட்டி - sirippu varuthu kurukku theru,இந்தியா
18 ஜூன், 2012 - 15:08 Report Abuse
 குட்டையன் குன்ஜாலங்குட்டி சபாஷ் சரியான ஜோடி...ஹி ஹி ஹி ஹி....
Rate this:
வாணி - banglore,இந்தியா
18 ஜூன், 2012 - 12:53 Report Abuse
 வாணி happy married life shankar
Rate this:
மேலும் 10 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in