Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அஜீத் ரசிகையாக நடிக்கும் மோனிகா!

17 ஜூன், 2012 - 10:57 IST
எழுத்தின் அளவு:

லாரன்ஸ், மனோஜ்குமார் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றிய டி.சாமி துரை இயக்கும் படம், "குறும்புக்கார பசங்க!  இந்த படத்தில் அஜீத்தின் தீவிர ரசிகையாக நடிக்கிறார் மோனிகா.  அவர் தன் தோழிகளுடன் அஜீத் நடித்த, "மங்காத்தா படம் பார்ப்பது போல் ஒரு காட்சி உள்ளது. அதற்காக ஒரு தியேட்டருக்கு ஏராளமான அஜீத் ரசிகர்களையும் வரவழைத்து படமாக்கி உள்ளனர். இப்படத்தின் இயக்குனரான சாமிதுரை ஒரு மாற்றுத்திறனாளி.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

Arivazhagan yadav - Tindivanam  ( Posted via: Dinamalar Android App )
18 ஜூன், 2012 - 10:58 Report Abuse
Arivazhagan yadav Thala da avararuku nigara evandaaa...
Rate this:
prabhu - chennai,இந்தியா
18 ஜூன், 2012 - 10:02 Report Abuse
 prabhu ஹலோ டி.சாமி துரை உங்களுக்கு ஆப்பு .ஐயோ பாவம்
Rate this:
virumandi - selam,இந்தியா
18 ஜூன், 2012 - 10:00 Report Abuse
 virumandi இவன் எப்படி சினிமா ல இன்னும் நடிசிகிட்டு இருக்கான்னு தெரில
Rate this:
பிரசன்யா - Tindivanam,இந்தியா
18 ஜூன், 2012 - 08:42 Report Abuse
 பிரசன்யா ஹாய் நான் தீவிர அஜீத் ரசிகை, ஷாலினி , எனக்கு ரொம்ப பிடிக்கும். என் அண்ணன் அஜீத் ரொம்ப ரொம்ப பிடிக்கும். ரசிகையா இருக்க ரொம்ப சந்தோசம்., அண்ணா இப்படிக்கு பிரசன்யா திண்டிவனம்
Rate this:
thala rasigan - ambur  ( Posted via: Dinamalar Android App )
18 ஜூன், 2012 - 00:46 Report Abuse
thala rasigan எப்போமே சப்ப ஃபிகர்கள் எல்லாம் அஜீத் பக்கம் தான்
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in