Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

"டீச்சர் ஆனார் சினேகா!

17 ஜூன், 2012 - 10:44 IST
எழுத்தின் அளவு:

"நினைத்தாலே இனிக்கும், யுவன் யுவதி படங்களை இயக்கிய ஜி.என்.ஆர். குமரவேலன், தற்போது இயக்கி வரும் புதியபடம் "ஹரிதாஸ்! இந்த படத்தில் பள்ளி ஆசிரியை வேடத்தில் நடித்துள்ளார் சினேகா. கதைப்படி,  சில காட்சிகளில் உணர்ச்சி மயமாக நடித்துள்ளாராம். அதற்காக சினேகாவுக்கு விருது கிடைப்பது உறுதி என்கின்றனர். மேலும், திருமணத்துக்கு பிறகும், இந்தி நடிகை கஜோல் சினிமாவில் பிசியானது போல், சினேகாவும் இந்த படத்துக்குப் பிறகு அதிக படங்களில் "கமிட்டாகி, இதுவரை இல்லாத அளவுக்கு பிசியாகி விடுவார் என்றும் சொல்கின்றனர்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

இதெல்லாம் ஒரு பொழப்பு - makuthu kurukku theru,இந்தியா
18 ஜூன், 2012 - 08:37 Report Abuse
 இதெல்லாம் ஒரு பொழப்பு காமடி கீமடி பண்ணலையே!!!!
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in