Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

கமலால்தான் மீண்டும் தமிழுக்கு வந்தேன்! பூஜா குமார்

Pooja kumar praises kamalஉலக நாயகன் கமலஹாசன், விஸ்வரூபம் படம் மூலம் ஹாலிவுட்டுக்கு செல்ல இருப்பதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகமாகி கொண்டிருக்கிறது. இதனால் படக்குழுவினர் ஒட்டுமொத்த மகிழ்ச்சியில் திகைத்து போய் உள்ளனர். அந்த வகையில் தமிழில் ரீ-என்ட்ரியாகி, விஸ்வரூபம் நாயகியாக நடிக்கும் பூஜாகுமாரும் ரொம்ப குஷியாக உள்ளார். ஏற்கனவே 2000ம் ஆண்டில் காதல் ரோஜாவே படத்தில் நாயகியாக நடித்தவர் பூஜா. அதன் பிறகு தமிழில் பட வாய்ப்புகள் இல்லாததால் பாலிவுட் மற்றும் ஹாலிவுட் பக்கம் சென்று விட்டார்.

விஸ்வரூபத்தில் நடித்தது குறித்து அவர் கூறியதாவது: கமல் சாரால் தான் தமிழுக்கு மீண்டும் வந்துள்ளேன். கமல் சார் என்னை திடீரென கூப்பிட்டுப் விஸ்வரூபத்தில் நடிப்பது குறித்து பேசினார். அவர் கேட்டதால் என்னால் மறுக்க முடியவில்லை. எனக்கு அறிமுகம் கொடுத்த சென்னைக்கும், தமிழ் சினிமாவுக்கும் நான் செய்துள்ள பிரதிபலனாகவே இப்படத்தை கருதுகிறேன் என்றார்.

Tags »
Pooja kumar, praises, kamalhassan, கமல், பூஜா குமார்,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (2)

Ashwanth - Chennai,இந்தியா
2012-06-17 00:28:04 Report Abuse
 Ashwanth Anushka refused to act with this broad................ minded grand father that's how you got the chance.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
2012-06-16 16:20:00 Report Abuse
 M . முஹம்மத் பாருக் இதற்கு முன்பாக இந்த படத்திலிருந்து விலகி கொண்டவர்கள் எல்லாம் இப்போது நிச்சயமாக வருத்தம் அடைந்து இருப்பார்கள்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in