பிரபல பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் காலமானார் | உறவுக்காரருக்காக மாணவியை கடத்த சனாகான் முயற்சி; போலீஸ் வழக்கு பதிவு: சனாகான் தலைமறைவு | கமல் படத்துக்கு இசை! யுவன்ஷங்கரின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது! | பகலவனில் விஜய்க்கு பதில் ஜெயம் ரவி நடிக்கிறார் | சுனாமி பிரச்னையை படமாக்கும் பிரபுசாலமன்! | ரஜினி சொன்ன அட்வைஸ்! குழப்பத்தில் கொலவெறி அனிருத் | வினய் படத்திலிருந்து பிந்து மாதவி நீக்கம்! | கோச்சடையானுக்குப்பிறகு தமிழ் படங்களில் நடிப்பேன்- தீபிகா படுகோனே | பின்வாங்கினார் தலைவா விஜய்! | இன்று கார்த்தி பிறந்த நாள்! 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கிறார்! |
தமிழ் சினிமாவின் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் சோனா. நடிகையாவும், தயாரிப்பாளராகவும், தொழிலதிபராகவும் இருக்கும் சோனா சமீபத்தில் தனது சொந்த வாழ்க்கையை படமாக்கபோவதாக அறிவித்தார். இப்படி அறிவித்ததில் இருந்து தனக்கு, இதுவரை 45 கொலை மிரட்டல்கள் வந்ததாக நடிகை சோனா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது, ஏற்கனவே எனது சொந்த வாழ்க்கையை பத்திரிக்கைகளில் தொடராக எழுதி வருகிறேன். விரைவில் இதை படமாக இயக்க உள்ளேன். திரையுலகின் திருட்டு பக்கங்கள் இந்த படம் வெளிச்சத்திற்கு கொண்டு வரும். இதன் மூலம் நிறைய பிரபலங்களின் ரகசியங்களும் வெளியாகும். என் வாழ்க்கையை படமாக்கப் போவதாக நான் அறிவித்த உடனேயே எனக்கு 45 முறை கொலை மிரட்டல்கள் வந்தன. அதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன். தைரியமாக இப்படத்தை எடுப்பேன். மேலும் இப்படத்தை நானே தயாரிக்கவும், முக்கிய கேரக்டரிலும் நடிக்க முடிவு செய்துள்ளேன். தற்போது படத்திற்கு ஏற்ற நடிகர் நடிகையர் தேர்வு நடக்கிறது. ஒரு பாடல் காட்சியில் முன்னணி நடிகர்களை 14 பேரை ஆட வைக்கவும் திட்டமிட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.
சோனா அவர்கள் 1844 லண்டன் நில் நடந்த industrial revolution கலந்து கொண்டார் பின்னர் அங்கிருந்து அமெரிக்க சென்று அமெரிக்கன் சிவில் வாரில் காலத்து கொண்டார் ...பின் அங்கிருந்த தென் ஆப்ரிக்கா சென்று நிற வெறி போராட்டத்தில் கலந்து கொண்டார் பின்னர் அங்கிருந்து இந்தியாக்கு சென்று வீடுதலை போராட்டத்தில் கலந்தது கொண்டு இந்தியருக்கு வீடுதல வாங்கி கொடுத்தார் .. பின்னர் இந்திய பொருளாதரத்தை ஒயர்த்த அரும் பாடு பட்டார் . இப்பொது அவர் எடுக்கும் படத்துக்கு எதிருப்பு தெரிவித்து உலக நாடுகள் அதிர்ச்சி அடைத்துள்ளன ....