Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிம்புவின் லவ் பண்ணலாமா வேண்டாமா...!!

12 ஜூன், 2012 - 11:44 IST
எழுத்தின் அளவு:

லூசு பெண்ணே... எவன்டி உன்ன பெத்தான்... பாடல்கள் வரிசையில் சிம்பு அடுத்து எழுதியிருக்கும் பாடல் லவ் பண்ணலாமா வேண்டாமா...! போடா போடி ‌படத்திற்காகத்தான் இப்படி ஒரு பாடலை எழுதியுள்ளார் சிம்பு. அதுவும் வெறும் 20 நிமிடத்திலேயே இப்பாட்டை எழுதிவிட்டாராம்.

இதுகுறித்து சிம்பு கூறியுள்ளதாவது, எனது முந்தைய பாடல்களை காட்டிலும் லவ் பண்ணலாமா வேண்டாமா பாடல் நிச்சயம் ஹிட்டாகும் என நம்புகிறேன். இப்பாட்டை எழுத எனக்கு சில நிமிடங்கள் தான் ஆனது. பாட்டுக்கு ஏற்ற இசையையும் தரண் அருமையாக அமைத்துள்ளார். பாட்டும் நன்றாக வந்துள்ளது. இந்தப்பாட்டை மட்டும் முதலில் ரிலீஸ் செய்யலாம் என்று திட்டமிட்டுள்ளோம். நிச்சயம் இந்தப்பாடல் அனைவரையும் கவரும் என்று கூறியுள்ளார்.

கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு மேலாக உருவாகி வரும் போடா போடி படத்தில் சிம்பு ‌ஜோடியாக வரலெட்சுமி நடித்துள்ளார். தரண் இசையமைத்துள்ளார். விக்னேஷ் சிவா இப்படத்தை இயக்கி வருகிறார். இந்தாண்டில் நிச்சயம் வெளியாகும் என நம்பப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

paranthaman - chennai,இந்தியா
17 ஜூலை, 2012 - 09:44 Report Abuse
 paranthaman எவண்டா உன்ன பெத்தான் அவன் கைல கெடைச்ச செத்தான்
Rate this:
செல்வநம்பி - cuddalore ,இந்தியா
15 ஜூன், 2012 - 16:16 Report Abuse
 செல்வநம்பி நீ எழுதின அந்த பாட்ட தஞ்சாவூர் கோவில் கல்வெட்டுல வெட்டி வச்சுட்டு பக்கத்துலையே உக்காந்துக்க ....
Rate this:
kk - chennai  ( Posted via: Dinamalar Android App )
13 ஜூன், 2012 - 14:25 Report Abuse
kk Intha koosu va adithu koolunka...
Rate this:
Ashwanth - Chennai,இந்தியா
13 ஜூன், 2012 - 00:20 Report Abuse
 Ashwanth He will write the song in 20 minutes, then audience will see the movie for 20………………..minutes. What a match Sombu??. First of all divorce your father Karadi. Its only because his interview in television about Osthi, it become Naasthi.
Rate this:
dhanus - world  ( Posted via: Dinamalar Android App )
13 ஜூன், 2012 - 00:17 Report Abuse
dhanus பாசூ தீயா வேல செய்யானூம்
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in