Advertisement

சிறப்புச்செய்திகள்

பிரபல பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் காலமானார் | உறவுக்காரருக்காக மாணவியை கடத்த சனாகான் முயற்சி; போலீஸ் வழக்கு பதிவு: சனாகான் தலைமறைவு | கமல் படத்துக்கு இசை! யுவன்ஷங்கரின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது! | பகலவனில் விஜய்க்கு பதில் ஜெயம் ரவி நடிக்கிறார் | சுனாமி பிரச்னையை படமாக்கும் பிரபுசாலமன்! | ரஜினி சொன்ன அட்வைஸ்! குழப்பத்தில் கொலவெறி அனிருத் | வினய் படத்திலிருந்து பிந்து மாதவி நீக்கம்! | கோச்சடையானுக்குப்பிறகு தமிழ் படங்களில் நடிப்பேன்- தீபிகா படுகோனே | பின்வாங்கினார் தலைவா விஜய்! | இன்று கார்த்தி பிறந்த நாள்! 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கிறார்! |

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

விஜய்யின் தலைவன் பட தலைப்பு மாறுகிறது

Vijays Thalaivan titled to be change?துப்பாக்கி, யோஹன் அத்தியாயம் ஒன்று படங்களுக்கு பிறகு நடிகர் விஜய், மதராஸப்பட்டினம், தெய்வத்திருமகள் புகழ் விஜய் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு தலைவன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இப்படத்தின் தலைப்பு மாற்றம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. படத்தின் தலைப்புக்கும், கதைக்கும் பொருத்தம் இல்லை என்றும், இதனால் வேறு ஒரு புதிய தலைப்பை டைரக்டர் விஜய் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே படத்தின் தலைப்பை மாற்றுவது டைரக்டர் விஜய்க்கு சென்டிமென்ட்டும், ஏற்கனவே இவருடைய தெய்வத்திருமகள் படத்திற்கு மூன்று தலைப்பு மாற்றியதும் குறிப்பிடத்தக்கது.

Tags »
Vijay, director vijay, Thalaivan, விஜய், டைரக்டர் விஜய்,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (42)

தருதல தளபதி - vettipayal kurukku theru,இந்தியா
2012-06-12 14:24:49 Report Abuse
 தருதல தளபதி பாசு படத்தலைப்ப மாத்துறதா உட ஆள மாத்துனா படம் ஓடும்...இல்லேன ஊ ஊ ஊ ஊ ஊ ஊ தான்....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
பைத்தியம் பஞ்சவர்ணம் - vettipayaluka kurukku theru,இந்தியா
2012-06-11 08:35:14 Report Abuse
 பைத்தியம் பஞ்சவர்ணம் டே சினிமா பேர எல்லாம் மொத்தமா நினைவுல பக்காவா வச்சிருக்க அரப்பபைத்தியங்க்களா உங்க கிளாஸ்ல மாஸ்டர் சொல்லி குடுத்தத நினைவுல வச்சிருக்கீங்களா??வந்துரானுக பேச....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
sivaprakash - dharmapuri  ( Posted via: Dinamalar Android App )
2012-06-10 08:41:42 Report Abuse
sivaprakash don't tease Vijay
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
ghilli - coimbatore,இந்தியா
2012-06-09 23:49:24 Report Abuse
 ghilli 10 படத்துக்கு ஒரு படம் flop ஆனா அது எங்க தலைவர் விஜய்....10 படத்துக்கு ஒரு படம் ஹிட் ஆனா அது அஜித்...அஜித் இன் flop list இதோ....உன்னை கொடு என்னை தருவேன்,kandukondein கண்டுகொன்டின்,அனந்த பூங்காற்றே ,தீனா,citizen ,ராஜா,ரெட்,anjenayaa ,aalwar ,பரமசிவம்,ஜி,kiredam ,tirupathi ,ஏகன்,அசல் இன்னும் பல......
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
bt - chennai  ( Posted via: Dinamalar Android App )
2012-06-09 19:39:28 Report Abuse
bt Vijay na mass... ajith na loose...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
மேலும் 37 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in