Advertisement

சிறப்புச்செய்திகள்

பிரபல பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் காலமானார் | உறவுக்காரருக்காக மாணவியை கடத்த சனாகான் முயற்சி; போலீஸ் வழக்கு பதிவு: சனாகான் தலைமறைவு | கமல் படத்துக்கு இசை! யுவன்ஷங்கரின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது! | பகலவனில் விஜய்க்கு பதில் ஜெயம் ரவி நடிக்கிறார் | சுனாமி பிரச்னையை படமாக்கும் பிரபுசாலமன்! | ரஜினி சொன்ன அட்வைஸ்! குழப்பத்தில் கொலவெறி அனிருத் | வினய் படத்திலிருந்து பிந்து மாதவி நீக்கம்! | கோச்சடையானுக்குப்பிறகு தமிழ் படங்களில் நடிப்பேன்- தீபிகா படுகோனே | பின்வாங்கினார் தலைவா விஜய்! | இன்று கார்த்தி பிறந்த நாள்! 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கிறார்! |

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

மாணவர்களுக்கான விழிப்புணர்வு படம்!

Students awareness of the film!ஆந்திர  அரசின் நந்தி விருதை, இரண்டு முறை பெற்றவர் இயக்குனர் டி.பிரபாகர். தற்போது தமிழில், "சொல்லத்தான் நினைத்தேன் என்ற படத்தை இயக்கியுள்ளார். "ராகிங் பிரச்னையை மையமாக வைத்து, இப்படத்தை இயக்கியிருப்பதாகச் சொல்லும் அவர், "இதனால் மனமுடைந்து உயிரைவிட முடிவெடுக்கும் ஒரு மாணவனும், மாணவியும், தங்களது உடலை கல்லூரிக்கு முன்பே புதைக்க வேண்டும் என, எழுதி வைத்துவிட்டு இறந்துவிடுவர். அவர்ளின் அந்த கடைசி நிமிட காட்சியில், "ராகிங் ஒருவரது மனதை எவ்வளவு வேதனைப்படுத்துகிறது, என்ற கொடுமையை அழுத்தமாக சொல்லியிருக்கிறேன். இந்த படத்திற்காக நான் விருதை எதிர்பார்க்கவில்லை. "ராகிங்கின் பயங்கரத்தை மாணவர்கள் உணர்ந்தாலே போதும், அதுவே சிறந்த விருது தான் என்கிறார். 

Tags »
மாணவர்களுக்கான, விழிப்புணர்வு, படம், Students, awareness, of, the, film,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (2)

pa.venkat - madurai  ( Posted via: Dinamalar Android App )
2012-06-04 21:46:10 Report Abuse
pa.venkat good content
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
jk - mdu,இந்தியா
2012-06-01 21:18:37 Report Abuse
 jk செம மேட்டர் மா
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in