Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அமெரிக்காவில் ஐஸ்வர்யா தனுஷூக்கு பாராட்டு

31 மே, 2012 - 10:36 IST
எழுத்தின் அளவு:

3 படம் தொடர்பாக அமெரிக்கா சென்றிருந்த ஐஸ்வர்யா தனுஷூக்கு, நியூயார்க் தமிழ் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடந்தது. ஐஸ்வர்யா தனது கணவர் தனுஷை ஹீரோவாக வைத்து இயக்குநராக அவதரித்த படம் 3. இப்படம் அமெரிக்காவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்ந்தெடுக்கப்பட்டது. இதில் பங்கேற்பதற்காக ஐஸ்வர்யா கடந்த சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்கா சென்றிருந்தார். திரைப்பட விழாவில் பங்கேற்ற ஐஸ்வர்யாவுக்கு ஏராளமான பாராட்டுகள் குவிந்தன, அப்படியே 3 படமும் திரையிடப்பட்டது. 

பின்னர் நியூயார்க் தமிழ் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த விழாவிலும் பங்கேற்றார் ஐஸ்வர்யா. அதிலும் ஐஸ்வர்யாவுக்கு பாராட்டுகள் ஏராளமான குவிந்தன. பின்னர் தமிழ் சங்கத்தின் சார்பில் ஐஸ்வர்யாவுக்கு நினைவு பரிசு ஒன்று வழங்கப்பட்டது. இதனை சங்க தலைவர் பிரகாஷ் எம்.சுவாமி வழங்கினார்.

Advertisement
கருத்துகள் (20) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (20)

ஜெயக்குமார் - mdu,இந்தியா
06 ஜூன், 2012 - 11:13 Report Abuse
 ஜெயக்குமார் நா உனக்கு ஒரு அவார்டு தாரேன் .... இனி படமே எடுக்க கூடாது ...... உன் புருசனுக்கு டெய்லி ரெண்டு அவிச்ச முட்டை சாப்பிட கொடு .... நூடுல்ஸ் நடிகன்
Rate this:
super idea - chennai  ( Posted via: Dinamalar Android App )
04 ஜூன், 2012 - 08:49 Report Abuse
super idea very bad flim
Rate this:
03 ஜூன், 2012 - 00:41 Report Abuse
 சதீஸ் குமார் thirunethiram இத விட கேவலமா எந்த படமும் எடுக்க mudiathu
Rate this:
சௌந்தர் - Sowmin,சமோ
01 ஜூன், 2012 - 20:19 Report Abuse
 சௌந்தர் ஜோல்னா பிரகாஷு எங்கே உன் ஆட்டு தாடி படம் இங்கு காணோம். நான் வேணா அனுப்பி வெளியிடவா.
Rate this:
தமிழ் - English,ஈக்வடார்
01 ஜூன், 2012 - 20:16 Report Abuse
 தமிழ் அங்கு தமிழ் சங்கம் இல்லை. சினிமா கூத்தாடிகள், ஒற்றுமை இல்லா கோமாளிகள், கூடி கூத்தடிக்கும் தமிழுக்கு பங்கம் என்று குறிப்பிட்டா பொருத்தமாய் இருக்கும். இதை படித்துவிட்டு காதில் புகை வருவோர் சங்கத்தில் சேர்ந்து மல்லாக்க படுத்து கொஞ்சம் சிந்திக்கவும். இல்லை எனில் ரூம் போடாமல் யோசிக்கவும்.நன்றி.
Rate this:
மேலும் 15 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in