Advertisement

சிறப்புச்செய்திகள்

முன்னணி பட நிறுவனங்களுக்கே கால்சீட் தரப்படும்! சிவகார்த்திகேயன் அதிரடி | மீண்டும் தமிழுக்கு வருகிறார் எங்கேயும் எப்போதும் அனன்யா | பிரிந்திருந்த ப்ரியா ஆனந்த் - சிவகார்த்திகேயனை சேர்த்த கேள்வி | நித்யா மேனனின் வருத்தம்...!! | கேன்ஸ் திரைப்பட விழாவில் துப்பாக்கி சூடு : நடிகர், நடிகையர் அலறியடித்து ஓட்டம் | ஜப்பானின் டோக்கியோவில் கோச்சடையான் இசை வெளியீடு! | சினிமாவில் இமேஜ் ரொம்ப முக்கியம்- மாஜி நடிகை ராதா | விஜய்யுடன் டூயட் பாடுவது கனவாகி விட்டது- அருந்ததி புலம்பல் | ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்துக்காக ரத்தம் சிந்திய வழக்கு எண் ஸ்ரீ! | சிம்புவுக்காக கோவா செல்லும் படக்குழு! |

சினிமா முதல் பக்கம் » சின்னத்திரை »

சின்னத்திரையில் இரட்டை வேடத்தில் ஒய்.ஜி.மகேந்திரன்!

Y.G.Mahendran dual role in T.V. serialவெள்ளித்திரையில் தனக்கென காமெடியில் தனி பாணி உருவாக்கியவர் ஒய்.ஜி.மகேந்திரன். நீண்ட காலமாக வெள்ளித்திரையில் தலைகாட்டாத அவர், சின்னத்திரையில் மட்டும் அவ்வப்போது தலைகாட்டி வருகிறார். அந்த வகையில் வசந்த் டி.வியில் ஒளிப்பரப்பாக உள்ள புதிய நகைச்சுவை தொடரில் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். ஆல் இன் ஆல் ஆறுமுகம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தொடரில் சென்னையில் வசிக்கும் ரவுடி, கிராமத்தில் வசிக்கும் ரவுடி என இரு மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். விரைவில் ஒளிபரப்பாக உள்ள இந்த நகைச்சுவைத் தொடரை ஜெயமணி என்பவர் இயக்கியுள்ளார்.

Tags »
Y.G.Mahendran, dual role, T.V. serial, சின்னத்திரை, ஒய்.ஜி.மகேந்திரன், இரட்டை வேடம்,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (1)

J.K.Shivaraj - Madurai,இந்தியா
2012-07-29 21:30:00 Report Abuse
 J.K.Shivaraj Y.G.Mahendra is a good actor.He is acting in films from olden days itself.Now he is acting in serials also.He is one of good actors in film industry.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in