சித்தார்த்துக்காக கவுரவ வேடத்தில்நடிக்கிறார் சமந்தா? | புதிதாக பிறந்தேன் மனிஷா உருக்கம் | அஞ்சலியின் அதிரடி அமலா ஆவேசம் | நான் தான் நம்பர் ஒன்உற்சாகத்தில் தமன்னா | விஜய் ஜோடியாக நடிப்பேன்பூர்ணா சபதம் | போட்டி இருந்தால் தான்சாதிக்க முடியுமாம் | விஷால் மீது நடவடிக்கை இல்லை! - நடிகர் சங்கம் | மாமனாருக்கு பதில் மருமகனை இயக்குகிறார் கே.வி.ஆனந்த்!! | சூதாட்ட சர்ச்சை; நடிகைகள் பக்கம் திரும்பும் போலீஸ்; கலக்கத்தில் தமிழ் நடிகைகள் | தாய்லாந்தில் படமாகும் விஸ்வரூபம்-2!! |
சற்குணத்துடன் தனுஷ் இணையும் படத்திற்கு சொட்ட வாளக்குட்டி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. களவாணி, வாகைசூட வா படங்களை இயக்கிய சற்குணம் தனது 3வது படைப்பாக இப்படத்தை இயக்குகிறார். முன்னதாக இப்படத்தில் நடிக்க விக்ரம், தனுஷ் ஆகியோரது பெயர் அடிப்பட்ட நிலையில், இறுதியில் தனுஷ் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. துறுதுறு என இருக்கும் இளைஞர்களை மையப்படுத்தி இப்படத்தின் கதை உருவாக இருக்கிறது.
சொட்ட வாளக்குட்டி என்று வித்தியாசமாக தலைப்பு வைத்துள்ளீர்களே என்று சற்குணத்திடம் கேட்டபோது, வளர்ந்து வரும் மாறுபட்ட கலாச்சாரத்தால் நம்முடைய வட்டார வழக்கு சொற்கள் பெரும்பாலும் அழிந்து வருகிறது. அதனை இக்காலத்தை சேர்ந்தவர்களும் தெரிந்து கொள்ளும் விதமாக என்னுடைய படங்களுக்கு இதுபோன்ற தலைப்புகளை வைக்கிறேன் என்று கூறியுள்ளார்.
இதனிடையே, தனுஷ் படம் போக வி.கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ்.தாணு அவருக்கும் ஒரு படம் பண்ண இருக்கிறார் சற்குணம்.