Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

அஜித் படத்துக்கு ஷங்கர் பாராட்டு!

Shankar praises ajithபல ஆண்டுகளுக்கு முன்பு ரஜினிக்கு பெயர் வாங்கி கொடுத்த படம் பில்லா. அதே பெயரில் அஜித் நடிப்பில் உருவான பில்லா மெகா ஹிட் ஆனதால், உற்சாகமடைந்த அஜித் அதே பெயரில் பில்லா 2 படத்தில் நடிக்க முடிவு செய்து, படப்பிடிப்பும் முடிந்து விட்டது. அடுத்த மாதத்தில் படம் ரீலிஸ் ஆகவுள்ள நிலையில் இப்படத்தின் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது.

படத்தை டைரக்டர்கள் ஷங்கர், சக்ரி டோலட்டி, படத் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கண்டு களித்தனர். படம் ஷங்கரை வெகுவாக கவர்ந்து விட்டதாம். படத்தை பார்த்து வெளியே வந்ததும் சக்ரிக்கும், ரவிச்சந்திரனுக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொண்டாராம். அத்துடன் அஜித்தின் நடிப்பையும் வெகுவாக பாராட்டியுள்ளாராம் ஷங்கர்.

Tags »
Shankar, praises, ajith, அஜித் படம், ஷங்கர், பாராட்டு,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (13)

ஏழுமலை - villupuram,இந்தியா
2012-06-04 16:50:33 Report Abuse
 ஏழுமலை தல இஸ் கிரேட் சோ பெஸ்ட் ஒப் luck
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
வெங்கட் - chennai,இந்தியா
2012-06-03 16:25:35 Report Abuse
 வெங்கட் தட் இஸ் thala
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
ராஜா - salem,இந்தியா
2012-06-01 21:03:16 Report Abuse
 ராஜா படம் நல்லா இல்ல யார் தல தல தில் தல .
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Vitya - Kuala lumpr,மலேஷியா
2012-05-31 21:20:17 Report Abuse
 Vitya ஆல் தி பெஸ்ட் அஜித் சார்.......
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
சிவ - chennai,இந்தியா
2012-05-31 16:59:00 Report Abuse
 சிவ தல படம் மெகா ஹிட் ஆகும்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement

தொடர்புடைய படங்கள்

 
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in