வடிவேலுவுடன் ஜோடி போடும் விஜயகாந்த் பட நாயகி!! | தங்கையை ஸ்பாட்டுக்கு அழைத்து வரும் காஜல்அகர்வால்! | சுனைனாவுக்கு போட்டி போடும் ஸ்ரீகாந்த்- சந்தானம்! | விஜய்-முருகதாஸ் படத்திற்கு கொலவெறி அனிருத் இசை...! | 2 ஆண்டுக்குப் பிறகு பாட்டு பாடினார் வடிவேலு! | ராஜா ராணி திருமண அழைப்பிதழ்! நயன்தாரா கோபம்!! | நடிகைகளுக்கு மொழி பிரச்னை இல்லை! ஸ்ருதிஹாசன் | ஹீரோ, ஹீரோயின் மீது தயாரிப்பாளர் குற்றச்சாட்டு! | லட்சுமிமேனனின் மறக்க முடியாத பிறந்த நாள்! | ஷாமிற்கு தெலுங்கு சினிமாதான் அதிர்ஷ்டமாம்! |
பல ஆண்டுகளுக்கு முன்பு ரஜினிக்கு பெயர் வாங்கி கொடுத்த படம் பில்லா. அதே பெயரில் அஜித் நடிப்பில் உருவான பில்லா மெகா ஹிட் ஆனதால், உற்சாகமடைந்த அஜித் அதே பெயரில் பில்லா 2 படத்தில் நடிக்க முடிவு செய்து, படப்பிடிப்பும் முடிந்து விட்டது. அடுத்த மாதத்தில் படம் ரீலிஸ் ஆகவுள்ள நிலையில் இப்படத்தின் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது.
படத்தை டைரக்டர்கள் ஷங்கர், சக்ரி டோலட்டி, படத் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கண்டு களித்தனர். படம் ஷங்கரை வெகுவாக கவர்ந்து விட்டதாம். படத்தை பார்த்து வெளியே வந்ததும் சக்ரிக்கும், ரவிச்சந்திரனுக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொண்டாராம். அத்துடன் அஜித்தின் நடிப்பையும் வெகுவாக பாராட்டியுள்ளாராம் ஷங்கர்.