ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மறைந்த நடிகர் முரளியின் மகன் அதர்வா, நடிகை அமலாபாலுடன் இணைந்து நடித்த படம் முப்பொழுதும் உன் கற்பனைகள். எல்ரெட் குமார் தயாரித்து இயக்கிய இப்படம் ரிலீஸாகி 100 நாட்களை கடந்து விட்டது. தற்போது பிரான்சில் நடைபெறும் கேன்ஸ் திரைப்படவிழாவில் இப்படம் திரையிடப்பட்டது. இந்த படத்தைப் பார்த்தவர்கள் ரீ-மேக் உரிமையைப் பெற போட்டா போட்டி போட்டுள்ளனர். இந்நிலையில் லாஸ் ஏஞ்சல்ஸை சேர்ந்த எக்கோ என்ற நிறுவனம் படத்தின் ரீ-மேக் உரிமையை வாங்கியுள்ளது. இந்த படத்தை கொரியா மற்றும் ஐரோப்பா பகுதியில் வெளியிட அந்நாட்டு இயக்குனர்களும் குமாரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம்.