Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

விக்ரம் ஜோடியாக சமந்தா...?

Samantha to pair with vikram
ஷங்கர் அடுத்து, விக்ரமை வைத்து இயக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட டைரக்டரான ஷங்கர், நண்பன் படத்தை தொடர்ந்து தன்னுடைய அடுத்த படத்திற்கான வேலைகளில் மும்முரமாக இறங்கி இருக்கிறார். தற்போது படத்திற்கான கதையை முழுவதுமாக ரெடி பண்ணிவிட்ட ஷங்கர், ஹீரோ, ஹீரோயின்கள் மற்றும் டெக்னீசியன்களுக்கான பணிகளில் தீவிரமாக இருக்கிறார். முன்னதாக இப்படத்தில் கமல், விக்ரம் ஆகிய இருவரில் ஒருவர் நடிக்க போவதாக தகவல் வெளியானது. இறுதியாக விக்ரம் தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் படத்தில் விக்ரம் ஜோடியாக சமந்தா நடிக்க கூடும் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக சமந்தாவிடம் பேசப்பட்டு, அவரும் நடிப்பதாக உறுதிபட கூறியுள்ளார். இருந்தும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. விரைவில் இப்படம் பற்றிய முழு அறிவிப்பு வெளியாக கூடும் எனத் தெரிகிறது.

Tags »
Shankar Movie, Samantha, vikram, சமந்தா, விக்ரம், ஷங்கர் படம்,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (2)

esakkiraja - rajapalayam,இந்தியா
2012-07-01 22:03:40 Report Abuse
 esakkiraja any special storY
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
bhaskar - chennai  ( Posted via: Dinamalar Android App )
2012-05-28 22:36:04 Report Abuse
bhaskar waiting to watch vikram and shankar combo again.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in