ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? |
பாரிஸ் பாரிஸ் படத்தில் கதையின் நாயகியாக நடித்துள்ள காஜல் அகர்வால், அடுத்தபடியாக ஷங்கர் இயக்கத்தில், கமல் நடிக்கும் இந்தியன்-2 படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் ஆக்சன் கலந்த ரோலில் அவர் நடிப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தெலுங்கில் கவசம் படத்தை அடுத்து பெல்லம்கொண்ட சாய் ஸ்ரீனிவாஸ் நடிக்கும் படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார் காஜல். இதற்கு முன்பு ராணாவுடன் அவர் நடித்த நேனே ராஜூ நேநே மந்திரி படத்தை இயக்கிய தேஜா இயக்கும் இந்த படத்தில், நெகடீவ் கலந்த வேடத்தில் காஜல் அகர்வால் நடிக்கிறார். அதாவது பணத்திற்காக எதையும் செய்யும் பெண்ணாக அவர் இந்த படத்தில் நடிக்கிறாராம். ஆக, முதன்முறையாக வில்லத்தனமான கேரக்டர்கள் பக்கம் எட்டிப்பார்க்கிறார் காஜல்.