Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிம்ரனுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை ; நவாசுதீன் சித்திக்

30 டிச, 2018 - 16:13 IST
எழுத்தின் அளவு:
Nawazuddin-Siddique-about-Petta

ரஜினியின் 'பேட்ட' படத்தில் பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஏற்கனவே ஸ்ரீதேவி நடித்த மாம் படத்தில் இவரும் முக்கிய வேடத்தில் நடித்து அந்த படம் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகியிருந்தாலும் பேட்ட தான் இவரது முதல் நேரடி தமிழ் படம்.

இந்த படத்தில் இவர் வில்லனாக நடிக்கிறார் என்பது படத்தின் டிரெயிலரை பார்க்கும்போதே தெரிகிறது. அதேசமயம் இந்த படத்தில் தன்னுடைய கேரக்டர் குறித்து ஒரு தகவலை வெளியிட்டுள்ளார் நவாசுதீன் சித்திக். அதாவது இந்த படத்தில் ரஜினி, திரிஷா. விஜய்சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகளில் மட்டுமே நடித்துள்ளதாகவும், சிம்ரனுடன் இணைந்து நடிக்கும் விதமாக தனக்கு எந்த ஒரு காட்சியும் இல்லை என்றும் கூறியுள்ளார். இதன் மூலம் படத்தில் இடம்பெற இருக்கும் வலுவான ப்ளாஷ்பேக் காட்சிகளில் மட்டுமே நவாசுதீன் இடம் பெற உள்ளார் என்பதை ஓரளவு யூகிக்க முடிகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in