ரஜினி சொன்ன அட்வைஸ்! குழப்பத்தில் கொலவெறி அனிருத் | வினய் படத்திலிருந்து பிந்து மாதவி நீக்கம்! | கோச்சடையானுக்குப்பிறகு தமிழ் படங்களில் நடிப்பேன்- தீபிகா படுகோனே | பின்வாங்கினார் தலைவா விஜய்! | இன்று கார்த்தி பிறந்த நாள்! 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கிறார்! | நஸ்ரியாநசீமுக்கு தமிழ் வசனங்களை புரிய வைத்த ஜெய்! | சீரியலிலும் புரட்சி செய்யப்போகிறார் பாரதிராஜா! | துணிக்கடை தொடங்கிய டாக்டர் ராஜசேகர்-ஜீவிதா தம்பதி! | அசைவம் பிடிக்காத அசைவ நடிகை வித்யாபாலன்! | சித்தார்த்துக்காக மெனக்கெட்ட சந்தானம்! |
ரம்யா நம்பீசன் புதிதாக நடிக்கும் படத்திற்கு பீஸா என்று பெயரிட்டுள்ளனர். கேரள இறக்குமதிகளில் ஒருவரான ரம்யா நம்பீசனுக்கு ஜோடியாக இந்த படத்தில் தென்மேற்கு பருவக்காற்று புகழ் விஜய் சேதுபதி நடிக்கிறார். இது, பீஸா கடையில் வேலை செய்யும் ஒரு இளைஞனுக்கும், கல்லூரி மாணவிக்கும் இடையே ஏற்படும் காதல் கதை. கல்லூரி மாணவியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். கார்த்திக் என்ற புதிய டைரக்டர் இயக்குகிறார். திருக்குமரன் என்டர்டைன்மென்ட் சார்பில் சி.விஜயகுமார் தயாரிக்கிறார். படப்பிடிப்பு சென்னையில் நடக்கிறது.