Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் » விஸ்வரூபம் ஸ்பெஷல்

விஸ்வரூபம் பட பாடல் வரிகள்!

Vishwaroopam lyrics released
ஹாலிவுட் தொழில்நுட்பத்துடன், கமல்ஹாசன் பிரமாண்டமாக தயாரிக்கும் விஸ்வரூபம் படத்தில் இடம்பெறும் பாடல் வரிகள் வெளியிடப்பட்டுள்ளன. கதாநாயகனின் வீரத்தை மையப்படுத்தி படத்துக்கான தலைப்பு பாடல் எழுதப்பட்டுள்ளது. வைரமுத்து எழுதிய சுமார் 50 வரிகளில் இருந்து கமல்ஹாசன் தனக்குத் தேவையான வரிகளை படத்தில் பயன்படுத்தியுள்ளார். அதன் வரிகள் இ‌தோ...

எவன் என்று நினைத்தாய்
எதைக்கண்டு சிரித்தாய்
விதை ஒன்று முளைக்கையில்
வெளிப்படும் புதுரூபம்
நெருப்புக்குப் பிறந்தான்
நித்தம் நித்தம் வளர்ந்தான்
வேளை வந்து சேரும்போது
வெளிப்படும் சுயரூபம்
யாரென்று புரிகிறதா-இவன்
தீயென்று தெரிகிறதா
தடைகளை வென்று வென்று
சரித்திரம் படைத்தவன்
ஞாபகம் வருகிறதா?
யாருக்கும் அடிமையில்லை-இவன்
யாருக்கும் அரசனில்லை
காடுகள் தாண்டிக் கடக்கின்ற பொழுதும்
காற்றுக்கு காயமில்லை...

இந்த வரிகள்தான் விஸ்வரூபம் படத்தில் பலமுறை ஒலிக்கப்போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags »
Vishwaroopam, kamalhassan, விஸ்வரூபம், கமல்ஹாசன்,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (11)

Sundari - chennai,இந்தியா
2013-02-11 10:28:41 Report Abuse
 Sundari சூப்பர் சூப்பர்
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
RAJENDRAN - erode,இந்தியா
2013-02-10 13:54:34 Report Abuse
 RAJENDRAN சூப்பர் flim
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
anton - chennai,இந்தியா
2013-02-01 12:54:50 Report Abuse
 anton he is real hero and he is tamilan so i support to him
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
mathi - tiruchendur  ( Posted via: Dinamalar Android App )
2012-05-28 20:21:01 Report Abuse
mathi சூப்பர் வரிகள் தலைவா
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
SAHUL - malaysia  ( Posted via: Dinamalar Android App )
2012-05-28 07:27:06 Report Abuse
SAHUL தி்ருட்டு விசிடி சீமான்களே உங்களுக்காக அல்ல இந்த படம்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in