அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி |
'இமைக்கா நொடிகள்', 'கோலமாவு கோகிலா' என தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்துக் கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா, வரும் பொங்கல் நாளில் ரிலீசாகும் விஸ்வாசம் படத்திலும் நடித்திருக்கிறார்.
'கொலையுதிர் காலம்', கே.எம்.சர்ஜுன் இயக்கியுள்ள 'ஐரா', மற்றும் தெலுங்கில் 'சை ரா நரசிம்ம ரெட்டி', 'லவ் ஆக்ஷன் ட்ராமா' என ஏகப்பட்ட படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ்க்கு தயாராகி வருகின்றன.
இத்தனை பிசியிலும், தன்னுடைய காதலர் விக்னேஷ்சிவன் உடன் நேரம் செலவு செய்யவும் தவறுவதே இல்லை. நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இந்த ஆண்டை தன்னுடைய வாழ்க்கையின் மிகச் சிறந்த ஆண்டாக நினைக்கிறார். அதனால், கிறிஸ்மஸ் நாளை, விக்னேஷ் சிவனுடன் இணைந்து கொண்டாடுகிறார்.