Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மும்பையில் குடியேறும் ஸ்ருதி ஹாசன்!

24 மே, 2012 - 15:34 IST
எழுத்தின் அளவு:

உலகநாயகன் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் திரையுலகில் அறிமுகமான படம் லக். பாலிவுட் படமான அந்தப்படம் சரியாக ஓடாததால், தமிழுக்கு தாவினார் ஸ்ருதிஹாசன். தமிழில் அவர் நடித்த ஏழாம் அறிவு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. அதேபோல அம்மணி, பவன் கல்யாணுடன் நடித்த தெலுங்கு படமான கப்பார் சிங் சக்கை போடு போடுகிறது. இந்நிலையில் ஸ்ருதிக்கு மீண்டும் பாலிவுட்டில் இருந்து நல்ல வாய்ப்புகள் வருவதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் மும்பை பந்த்ரா பகுதியில் வாடகைக்கு வீடு பிடித்துள்ளார். விரைவில் அவர் மும்பையில் குடியேறவிருப்பதாக நெருங்கிய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து ஸ்ருதி அளித்துள்ள பேட்டியில், மும்பையில் வீடு பார்த்திருப்பது உண்மை தான். மும்பைக்கும் எனக்கும் எப்பொழுதும் நெருங்கிய தொடர்பு உண்டு. எனது தாயும், தங்கையும் அங்கு தான் உள்ளனர். நான் கூட பந்த்ராவில் உள்ள புனித ஆண்ட்ரூஸ் கல்லூரியில்தான் படித்தேன். அதனால் மும்பை எனக்கு இரண்டாவது வீடு போன்றது. அதனால் நான் பந்த்ரா பெண்ணாகி விட்டேன், என்று கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

vschandru610 - namakkal  ( Posted via: Dinamalar Android App )
26 மே, 2012 - 00:05 Report Abuse
vschandru610 well now dhanush project is going in bollywood, so a house needed.
Rate this:
sandhiya - sivagangai,இந்தியா
25 மே, 2012 - 10:56 Report Abuse
 sandhiya hi mokkai shruthi,neenga romba sappai figure ah irukinga bye
Rate this:
rani - calgary,கனடா
25 மே, 2012 - 08:02 Report Abuse
 rani please dont come back do us a favor - you have no acting skills and you are here until today because of your dad kamal- otherwise you are big zero
Rate this:
சிவா - chennai,இந்தியா
25 மே, 2012 - 05:53 Report Abuse
 சிவா தப்பித்தனர் தமிழ் ரசிகர்கள். சென்று வா மகளே.
Rate this:
Raghul - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
24 மே, 2012 - 21:07 Report Abuse
 Raghul Bollywood is ready to welcome Shruthi, She will never return to Tamil now.
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in