இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
புதியவர் ஜமீல் இயக்கத்தில், ஹன்சிகா நடிக்கும் 50வது படமான மஹா படத்திற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில், ஹன்சிகா, காவி உடையணிந்து சாமியார் கெட்டப்பில் அமர்ந்து கஞ்சா இழுப்பது போன்று இடம் பெற்றிருந்தது. இது இந்துக்களின் மனதை புண்படுத்துவதாக கூறி வாணியம்பாடியில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தெலுங்கானாவை சேர்ந்த பா.ஜ., எம்.எல்.ஏ., ராஜா சிங்கும் டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். தற்போது இந்த விவகாரம் மத ரீதியிலான சர்ச்சைகளை உருவாக்கி வருகிறது. இதையடுத்து இயக்குநர் ஜமீல் டுவிட்டரில், எந்த மதத்தை புண்படுத்தும் உள்நோக்கம் எனக்கு இல்லை. பார்வையாளர்களை சட்டென்று திரும்பிப் பார்க்க வைக்க மட்டுமே இப்படி ஒரு போஸ்டரை தயார் செய்தேன். ஜாதி, மத உள்நோக்கம் கற்பிப்பதை உடனே நிறுத்துங்கள் என பதிவிட்டிருக்கிறார்.