இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
'விஸ்வாசம்', 'கொலையுதிர்காலம்', 'லவ் ஆக்ஷன் டிராமா', 'சைரா நரசிம்ஹா ரெட்டி', 'கோட்டயம் சூர்பானா', 'ஐரா' என பத்து படங்கள் வரையில் கையில் வைத்திருக்கும் அதிர்ஷ்டக்கார நடிகை என்றால், அது நயன்தாரா தான். இவர் அளவுக்கு சமீபத்தில், தொடர்ச்சியாக படங்களில் நடித்த நடிகை யாரும் இல்லை.
இப்படி தொடர்ச்சியாக படங்களில் நடித்து வரும் நடிகை நயன்தாராவுக்கு வெகு காலமாக இருக்கும் ஆசை, அவர் ஒரு படத்தையாவது இயக்க வேண்டும் என்பது தான். அந்த ஆசை விரைவில் நிறைவேற இருப்பதாக தெரிகிறது. வரும் ஜனவரியில் ஒரு படத்தை இயக்க, அவர் ஒப்புக் கொள்வார் என, அவருக்கு நெருக்கமான சினிமாக்காரர் ஒரு செய்தியை கசிய விட்டிருக்கிறார்.