இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
கடந்தமாதம், தெலுங்கு படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற காஜல் அகர்வாலை, ஒளிப்பதிவாளர் சோட்டா கே.நாயுடு, மேடையில் திடீரென்று, முத்தம் கொடுத்தார். அதை அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை, என்றபோதும் சர்ச்சையானது.
இதுப்பற்றி சமீபத்தில் காஜல் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது : சோட்டா கே.நாயுடு, திடீரென்று முத்தம் கொடுத்ததால் நானும் அதிர்ச்சியானேன். மேடையில் இருந்து இறங்கிய பிறகு அவர், அப்படி நடந்து கொண்டதற்கு என்னிடம் மன்னிப்பு கேட்டார். தவறான நோக்கத்துடன் அப்படி செயல்படவில்லை என்றார். மேலும், அவரை எனக்கு நீண்டகாலமாக தெரியும். நல்ல மனிதர், அதனால் நானும் அந்த அணுகுமுறையை தவறாக எடுத்துக் கொள்ளவில்லை என கூறியுள்ளார்.