மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? |
காஜல்அகர்வால் முதன்முறையாக கதையின் நாயகியாக நடித்துள்ள படம் பாரிஸ் பாரிஸ். நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ள இந்த படம் ஹிந்தியில் கங்கனா ரணாவத் நடித்து வெளியான குயின் படத்தின் ரீமேக் ஆகும். இந்த படத்தின் டீசர் டிசம்பர் 21-ந்தேதி வெளியாகயிருப்பதாக தனது இணையத்தில் தெரிவித்துள்ளார் காஜல்அகர்வால்.
மேலும், அடுத்தபடியாக ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தியன்-2 படத்திலும் நடிக்கிறார் காஜல். இந்த படத்தில் அவரும் கமல்ஹாசனைப்போன்று வர்மக்கலை தெரிந்தவராக நடிக்கிறார். அதற்காக தற்போது காஜல்அகர்வாலுக்கு வர்மக்கலை பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது.