'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
விஸ்வாசம் படத்தை அடுத்து சதுரங்க வேட்டை வினோத் இயக்கும் படத்தில் நடிக்கிறார் அஜீத். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கும் இந்த படம் இந்தியில் அமிதாப்பச்சன் நடிப்பில் வெளியான பிங்க் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். நேற்று பூஜை போடப்பட்ட இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இந்த படத்தில் மலையாள நடிகை நஸ்ரியா நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஹிந்தி பிங்க் படத்தில் டாப்சி நடித்த வேடத்தில் இவர் நடிக்கயிருப்பதாக சொல்கிறார்கள். மேலும், சமீபகாலமாக தனது இணைய பக்கத்தில் அஜீத் குறித்த செய்திகளை அவ்வப்போது நஸ்ரியா வெளியிட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.