அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
பீப் சாங்கிற்கு பிறகு சிம்பு என்ன தனிப்பாடல் வெளியிட்டாலும் அதில் என்ன வில்லங்கம் உள்ளதோ என்று கூர்ந்து கவனிக்கிறார்கள். அந்த வகையில், அவர் பாடி நடித்துள்ள பெரியார் குத்து பாடல் வெளியாகயிருப்பதாக சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டதில் இருந்தே இந்த பாடலும் சர்ச்சைகளை ஏற்படுத்துமோ என்கிற எதிர்பார்ப்புகள் நிலவி வந்தது.
இந்நிலையில் நேற்று இந்த பெரியார் குத்து பாடல் வெளியிடப்படடது. அதில் சைக்கிள் ரிக்ஷாவில் இருந்தபடி வேஷ்டி- கறுப்பு நிற சட்டையுடன் என்ட்ரி கொடுக்கும் சிம்பு, தனது பாணியில் ஆட்டம் போட்டிருக்கிறார்.
கிழவன் சிலையை உடைக்கும் கழுத என்ன செஞ்சு கிழிக்கும்,
போன்ற வரிகள் இடம் பெற்றுள்ளனர். இந்த பாடலை மதன் கார்க்கி எழுதியுள்ளார்.