மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
ஹிந்தியில் அமிதாப்பச்சன் நடிப்பில் வெளியான படம் பிங்க். இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் அஜித் நடிக்கிறார். சதுரங்கவேட்டை வினோத் இயக்க, ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கிறார்.
விஸ்வாசம் பொங்கலுக்கு ரிலீசானதும், பிங்க் ரீமேக் படப்பிடிப்பு தொடங்கும் என்று தெரிகிறது. இந்தப்படத்தில் ஹிந்தியில் நடித்த அமிதாப்பச்சன், சிறப்புத் தோற்றத்திலும், வித்யாபாலன் ஒரு முக்கிய கேரக்டரிலும் நடிப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.