பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
ராட்சசன் படத்தை அடுத்து விஷ்ணு நடித்துள்ள படம் சிலுக்குவார்பட்டி சிங்கம். செல்லா அய்யாவு இயக்கியுள்ள இந்த படத்தில் ரெஜினா, ஓவியா நாயகிகளாக நடித்துள்ளனர். டிச.,21ம் தேதி வெளியாகும் 5 படங்களில் இந்த படமும் ஒன்று.
இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் வெளியிடுகிறது. இதற்கு முன்பு சீனுராமசாமி இயக்கத்தில் விஷ்ணு நடித்த நீர்ப்பறவை படத்தை அடுத்து இந்த படத்தையும் வெளியிடும் உதயநிதி ஸ்டாலின் பிரமாண்ட விளம்பரங்களுடன் இந்த படத்தை வெளியிடுகிறாராம்.
அதனால், இந்த கிறிஸ்துமஸ்க்கு வெளியாகும் விஷ்ணுவின் சிலுக்குவார் பட்டி சிங்கமும் மற்ற படங்களுக்கு கடும் போட்டியை கொடுக்கும் என்று தெரிகிறது.