'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
என் வாழ்வில் மறக்க முடியாது. நான் முதன்முதலில் தியேட்டரில் பார்த்த படம் அண்ணாமலை. அப்போதிலிருந்து அவரின் முதல்நாள் முதல் ஷோ பார்த்துவிடுவேன். நான் அவரின் மிகப்பெரிய வெறியன். கார்த்திக் சுப்பராஜும் அப்படி தான் என்றார். அந்தவகையில் இரண்டு வெறியன்கள் சேர்ந்து இந்த பேட்டையை உருவாக்கி உள்ளோம்.
பேட்ட பாட்டை ரஜினி பாராட்டிய பிறகு, அடுத்த 4மணிநேரம் எனக்கு அவ்வளவு எனர்ஜியாக இருந்தது. முதன்முதலில் கம்போஸ் செய்த பாடல் மரண மாஸ். ரஜினி ரசிகர்களுக்கான ஆல்பமாக பேட்ட இருக்கும். ரசிகர்கள் என்ன மாதிரி கொண்டாடுவார்களோ, அது மாதிரி பேட்ட படம் இருக்கும் என்றார்.