பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மன்சூரலிகான் தனது ராஜ்கென்னடி பிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பாக எழுதி இயக்கி, தயாரித்துள்ள படம் “ கடமான்பாறை “. இந்த படத்தில் கதாநாயகனாக மன்சூரலிகானின் மகன் அலிகான் துக்ளக் அறிமுகமாகிறார். கதாநாயகியாக அனுராகவி நடிக்கிறார். இன்னொரு நாயகியாக ஜெனி பெர்ணாண்டஸ் நடிக்கிறார். மன்சூரலிகான் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மகேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார், ரவிவர்மா இசை அமைத்துள்ளார்.
கடமான் பாறை படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் 6 கட் கொடுதுது ஏ சான்றிதழ் வழங்கி உள்ளனர். இதுபற்றி மன்சூரலிகான் கூறியதாவது: இது நான் எதிர்பார்த்ததுதான்.என் படத்தில் என்ன கமர்ஷியல் இருக்க வேண்டுமோ அது இருக்கிறது அதனால் ஏ சான்றிதழ்தான் கிடைக்கும் என்று நினைத்திருந்தேன் சரியாக கிடைத்திருக்கிறது. காதல், மோதல், காமெடி எல்லாம் இருக்கு படத்தில். என்கிறார் மன்சூரலிகான்.