ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சாமி 2 படத்திற்கு கமல் தயாரிப்பில் உருவாகி வரும் கடாரம் கொண்டான் படத்தில் நடித்து வருகிறார் விக்ரம். தூங்காவனம் படத்தை இயக்கி ராஜேஷ் எம்.செல்வா இயக்குகிறார். அக்சராஹாசன் முக்கிய ரோலில் நடிக்க, ஜிப்ரான் இசையமைக்கிறார்.
படப்பிடிப்பு வேகமாக வளர்ந்து வருகிறது. இதுதவிர மலையாளத்தில் பிரம்மாண்டமாய் உருவாகும் மஹாவீர் கர்ணன் படத்தில் நடிக்கிறார். இந்தப்படங்களை அடுத்து, ஒரு முழுநீள ஆக்சன் படத்தில் நடிக்கிறார்.
டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இப்படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. பிரபல நிறுவனம் தயாரிக்கும் இப்படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.