'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் |
அட்டகத்தி, மெட்ராஸ் படங்களைத் தொடர்ந்து, ரஜினி நடித்த கபாலி, காலா படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானார் ரஞ்சித். தற்போது, அவர் பாலிவுட்டில் பிர்சா முண்டாவின் வாழ்க்கை கதையை படமாக்கி வருகிறார்.
தனது, நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் பரியேறும் பெருமாள் படத்தை தயாரித்தார் ரஞ்சித். இப்படம் விமர்சன ரீதியாக வெற்றி பெற்ற நிலையில் அடுத்தப்படியாக ஒரு படத்தை தயாரிக்கிறார்.
இப்படத்திற்கு இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு என தலைப்பு வைத்துள்ளனர். அட்டகத்தி தினேஷ் ஹீரோவாக நடிக்கிறார். அதியன் ஆதிரை இயக்குகிறார். கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்ய, டென்மா என்பவர் இசையமைக்கிறார்.